மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து கழக மகளிர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்

சென்னை, ஜூலை 28 - மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித் தும், அங்கு கடந்த மூன்ற மாதங் களாக மக்கள் வேட்டையாடப் பட்டும், ஒன்றிய அரசோ, அம் மாநில அரசோ பாராமுகம் மட்டு மல்லாமல், துணை போகும் நிலை…

Viduthalai

மேல்பட்டாம்பாக்கம் – பாளையத்தில் கழகக் கலந்துரையாடல் கூட்டம்!

அண்ணாகிராமம், ஜூலை 28 - 26.7.2023 புதன் மாலை 6 முதல் 8 மணி வரை மேல்பட்டாம்பாக்கம் பி என் பாளையம் டேனிஷ் மிஷன் பள்ளி வளாகத்தில் ஒன்றிய கழக தலைவர் கந்தசாமி தலைமையில் மாவட்ட தலைவர் தண்டபாணி மாவட்ட செயலாளர்…

Viduthalai

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் ஆக.10இல் டில்லியில் சமூக நீதி கருத்தரங்கம்

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் புதுடில்லியில் 10.8.2023 அன்று நாடாளுமன்ற வளாகத்தில் கான்ஸ்டிடியூஷன் கிளப் அவைத்தலைவர் அரங்கில் சமூக நீதி கருத்தரங்கம் நடைபெறுகிறது. அக்கருத்தரங்கில் பங்கேற்றிட தேசிய பிற்படுத்தப்பட் டோர் ஆணையத் தலைவர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர், உறுப்பினர் புவன் பூஷன்…

Viduthalai

பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்த பரிசீலனை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

நாகப்பட்டினம், ஜூலை 28 - நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பொறையாத்தா கடைத் தெருவில் உள்ள 107 வயது நிறைந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கோபாலகிருஷ்ணன் வீட்டுக்கு நேற்று (27.7.2023) வந்த தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, கோபாலகிருஷ்ணனுக்கு ஓய்வூதியத்துக்கான வாழ்நாள் சான்றை…

Viduthalai

பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை இல்லாததை கண்டித்து போராட்டம்

சென்னை, ஜூலை 28 - தெற்கு ரயில்வே தலைமை மருத்துவமனை சென்னை பெரம்பூரில் அமைந்துள் ளது. இந்த மருத்துவமனையில் ரயில்வே ஊழியர்கள், ஓய்வு பெற் றோர், அவர்களின் குடும்பத்தினர் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்களும் சிகிச்சை பெறுகின்றனர். ஆங்கிலேயர் காலத்தில்…

Viduthalai

கலாசேத்ரா பாலியல் வழக்கு பேராசிரியர் ஹரி பத்மன் மீது 250 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல்

சென்னை, ஜூலை 28 -  கலா சேத்ரா பாலியல் புகார் வழக்கு தொடர்பாக பேராசிரியர் ஹரிபத்மன் மீது 250 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டுள்ளது. சென்னை திருவான் மியூரில் உள்ள கலா சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…

Viduthalai

தந்தை பெரியார் பொன்மொழி

👉 நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது.👉சமதர்மம்தான் மனிதவாழ்வில் கவலை இல்லாத வாழ்வு வாழ முடிந்த முடிவு ஆகும்; ஞானம் ஆகும்; மற்றதெல்லாம் அஞ்ஞானமாகும்.

Viduthalai

திராவிடரும் – ஆரியரும்

08.05.1948 - குடிஅரசிலிருந்து.... பண்டித நேரு கூட தம் மகளுக்கு எழுதிய கடிதத்தில், இராமாயணத்தில் குரங்குகள், அரக்கர்கள் என்று பழித்துக் கூறப்படுவது திராவிடர்களைப்பற்றித்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.  அதாவது புல்தரை தேடி வந்த ஆரிய லம்பாடிக் கூட்டம், திராவிடர்களோடு போராடித் தமக்கு அடிமைப்பட்டுப் பணியாட்களாக…

Viduthalai

இது தான் மனு(அ)தர்மம்! யாருக்கு நன்மை தரும் இப்படிப்பட்ட இந்து மதம்?

10.03.1935 - குடிஅரசிலிருந்து..6.சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும்.  - அ.8. சு. 271.7.சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும். …

Viduthalai

கொலை, கொள்ளை தொடர்பான வழக்குகளை விசாரிக்க புலன் விசாரணை காவல் நிலையங்கள் உருவாக்கம்

 சென்னை, ஜூலை 28 கொலை, கொள்ளை வெடிபொருள், என முக்கிய வழக்குகளை விசாரிக்க புதிய புலன் விசாரணை பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்தார். உயர் நீதிமன்றம் உத்தரவின்படி, காவல் துறை தலைமை இயக்குநர் வழிகாட்டுதலின்பேரில், சென்னை பெருநகர காவல்…

Viduthalai