புத்தகத் திருவிழாவில் மாணவர்களுக்கு அமைச்சர்கள் சான்றிதழ் வழங்கினர்

புதுக்கோட்டை, ஆக. 10- புதுக் கோட்டை மாவட்ட நிர்வாக மும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தக் கூடிய ஆறாவது புத்தகத் திருவிழாவில் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி இல்லம் தேடி கல்வி மய்ய மாணவர்கள் பிரமிடு செய்து…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்10.8.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்* அரியானா நூஹ் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட பாஜகவிற்கு அனுமதி. ஆம் ஆத்மி கட்சிக்கு அனுமதி மறுப்பு.* மணிப்பூரை இரண்டாக உடைத்து விட்டது மோடி அரசு. ராகுல் குற்றச்சாட்டு.டெக்கான் கிரானிக்கல்,சென்னை* இசுலாமிய வணிகர்கள்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1061)

பெருவாரியான மக்கள் கல்வியறிவற்றவர்களும், வாழ்க்கை வசதியற்றவர்களுமாய் இருக்கும் நாட்டில், ஆட்டுப்பட்டியில் நரி உலவுவது போன்று பார்ப்பனர் ஆதிக்கம் உள்ள இந்நாட்டில் ஜனநாயகத் தேர்தல் முறை எவ்வாறு சாத்தியமாகும்? ரூ.5 லட்சம், 10 லட்சம் என்று தேர்தலில் செலவாகும் நிலையிருந்தால், மனிதச் சமுதாய…

Viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகளின் துவக்கவிழா

திருச்சி, ஆக.10- திருச்சி பெரியார் மருந் தியல்  கல்லூரியில் விளையாட்டுப் போட் டிகளின் துவக்கவிழா 08.08.2023 அன்று காலை 10 மணியளவில் நடை பெற்றது.இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தி யல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந் தாமரை வரவேற்புரையாற் றினார். தொடக்க விழா நிகழ்ச்சியின்…

Viduthalai

பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்

இனிய தோழர்களே! வணக்கம். நீங்கள் எந்தப் பக்கம்?இந்த  வினாவுக்கான  விடையில் இருக்கிறது, அடுத்தடுத்த தலைமுறையின் வாழ்க்கை.அறிவியல் மனப்பான்மை  என்பது  அறிவியல் அறிவி லிருந்து வேறுபட்டது. மக்களுக்கு அறிவியல்  அறிவு  இருக்கிறது. ஆனால்... அறிவியல் மனப்பான்மை இருக்கிறதா?இந்த நிலை மாறிட அறிவியல் இயக்கமாம் …

Viduthalai

ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் கிளைக்கழக வாரியாக சந்திப்பு

ஜெயங்கொண்டம்,ஆக.10- அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் ஒன்றியத்தில் கிளைக் கழக வாரியான சந்திப்பு 6.8.2023 அன்று பகல் 1 மணி யளவில் மீன்சுருட்டிகிளைக் கழகத்தில் தொழிலதிபர் ராஜா அசோகன் வணிக வளாகத்தில் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து ராம தேவநல்லூர் ரஞ்சித் குமார் இல்லத்திலும்,…

Viduthalai

ஒன்றிய அரசின் சுரண்டல் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாததால் அபராதம் வசூல்

புதுடில்லி, ஆக 10 சர்வீஸ் சார்ஜ் உள்ளிட்ட பல்வேறு வகையான கட்டணங்களை தனியார் வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில் 35 ஆயிரம் கோடி ரூபாயை வாடிக்கையாளர் களிடம் வசூலித்து உள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் வாடிக்கையாளர் களிடையே பெரும்…

Viduthalai

இவர்கள் தான் தேசத்தைக் காப்பவர்கள் மாநகராட்சியின் இரும்புக் கம்பிகளை திருடிய பா.ஜ.க. வார்டு கவுன்சிலர் கைது

கடலூர், ஆக. 10 இரும்புக் கம்பிகளை திருடிய பாஜக கவுன்சிலர் உள்பட 10 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பான்பரி மார்க்கெட் மிகவும் பழைமையானது. இங்கு உள்ள கடைகளை இடித்து விட்டு புதிதாக கடைகள்…

Viduthalai

பா.ஜ.க.வின் பார்ப்பனப் புத்தி நடிகர் பிரகாஷ்ராஜ் பேசிய இடம் மாட்டு மூத்திரத்தால் சுத்திகரிப்பாம்!

பெங்களுரு, ஆக. 10 கருநாடகா  ஷிவமொக்காவில் உள்ள சர் எம்.விஸ்வேஸ்வரய்யா கலை கல்லூரியில் முற்போக்கு சங்கங்கள் சார்பில் நடத்தப்பட்ட தனியார் நிகழ்ச்சியில் திரைக் கலைஞர் பிரகாஷ்ராஜ் கலந்துகொண்டார். திரைக் கலைஞர் பிரகாஷ் ராஜ் பாஜவிற்கு எதிரானவர் என்பதை வெளிப்படையாக காட்டிக் கொள்பவர்.…

Viduthalai

மூளைக்குப் பூட்டப்படும் விலங்குகள்!

 மூளைக்குப் பூட்டப்படும் விலங்குகள்!மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கு கொள்ளுவதற்காக சிங்கப்பூர் வழியாக (மாநாடு கோலாலம்பூரில் ஜூலை 21, 22, 23 நாட் களில் மிக சிறப்பாக நடத்தப் பெற்றது) பயணம் செய்தபோது   அன்புராஜ் அவர்களது நண்பர் பரணி அவர்கள்…

Viduthalai