திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

 திரிபுவாதம் தவறு என்று கண்டுபிடிக்கும்பொழுது அதற்குப் பரிசு அளிப்பதற்குப் பதிலாக, தண்டனை கிடைக்கக் கூடிய காலமாக மாறிக் கொண்டிருக்கிறதுஅந்தக் காலங்கள் மாற்றப்படவேண்டும்; ஆய்வுகள், உண்மைகள் கள பலியாகக் கூடாது- அதற்கு உங்கள் அறிவும், ஆய்வும் தேவை!சென்னை, ஆக.11 திரிபுவாதம் தவறு என்று…

Viduthalai

மணிப்பூர் பெண்கள் மீதான தாக்குதலுக்கு கோபப்படாத ஸ்மிருதி இரானி!

டில்லி மகளிர் ஆணையத் தலைவர் சாடல்புதுடில்லி, ஆக.11- ‘மணிப்பூரில் பெண்கள் ஆடை களின்றி இழுத்துச் செல்லப்பட்ட விவகாரத்தின் மீதும், பில்கிஸ் பானு மீது பாலியல் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் சுதந்திர தினத்தன்று விடு தலை செய்யப்பட்டது குறித்தும் ஒன்றிய மகளிர் மற்றும்…

Viduthalai

‘ஸ்டாலின் பயப்படவில்லை’ அவர்களின் கருத்துகளை எதிர்கொள்ள மோடிதான் பயப்படுகிறார்!

நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் மஹுவா மொய்த்ராபுதுடில்லி, ஆக. 11 நாடாளு மன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது பேசிய திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மோடி மம்தா பயப்பட வில்லை, ஸ்டாலின் பயப்படவில்லை, அகிலேஷ் பயப்படவில்லை. அவர்கள் உறுதியுடன் தங்கள்…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

யார் பேசுவது?*மணிப்பூர் விவகா ரத்தில் எண்ணெய் ஊற் றாதீர்கள்.- உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு>>பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட் டிலையும் ஆட்டும் பேர்வழிகளா, இதனைப் பேசுவது?

Viduthalai

அப்பா – மகன்

 மோடிதான்...மகன்: ‘‘ஊழலே வெளி யேறு'' என்று பிரதமர் கூறி யிருக்கிறாரே, அப்பா!அப்பா: அப்படியானால், பிரதமர் மோடி வெளியேற வேண்டி இருக்கும், மகனே!

Viduthalai

ஒன்றிய பிஜேபி அரசை எதிர்த்து மணிப்பூரில் மிகப்பெரிய நாகா பேரணி

இம்பால், ஆக.11 மணிப்பூரில் இரு சமூகத் தினர் இடையே வன்முறை வெடித்துள்ள நிலையில், ஏற்கெனவே செய்த ஒப்பந்தத் தின்படி அமைதி பேச்சுகளை விரைவாக முடிக்கும்படி நாகா சமூகத்தினர் பேரணி நடத்தினர். வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், வன்முறை நிகழ்வுகளுக்கு தீர்வு காணும் வகையில், 2015…

Viduthalai

யாத்திரைவாசிகளே, பதில் என்ன?

தமிழ்நாடு எஸ்சி/எஸ்டி நலத்துறைக்கு ஒன்றிய அரசு நிதி   90 விழுக்காடு குறைப்பு: ஆர்டிஅய் தகவலில் அதிர்ச்சிமதுரை, ஆக.11- தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ஒன்றிய அரசு வழங்கும் நிதியில் 90 சதவீதம் குறைக்கப்பட் டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆர்டிஅய்…

Viduthalai

90 நிமிடங்கள் வரையில் மணிப்பூர் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை பிரதமர்

புதுடில்லி, ஆக. 11 மக்கள வையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாதியி லேயே வெளிநடப்பு செய்து வெளியில் வந்த னர். எதிர்க்கட்சிகள் வெளி நடப்பு குறித்து காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர் கூறுகையில், ‘‘நாங்கள்…

Viduthalai

காவிமயமாக்கலை விரட்ட வேண்டிய நேரம் இது! மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ஆவேசம்!

புதுடில்லி, ஆக.11 மக்க ளவை காங்கிரஸ் தலை வர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, நம்பிக்கையில்லா தீர் மானத்தின் மீதான விவா தத்தில் நேற்று பேசுகை யில், ‘‘மோடி 100 முறை வேண்டுமானாலும் பிரதமராக வரட்டும். அதைப் பற்றி கவலையில்லை. ஆனால் காங்…

Viduthalai

மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச போர்முழக்கம்

 பிஜேபி தேசபக்தியை பற்றிப் பேச வேண்டாம்! மணிப்பூரில் ‘பாரத மாதா'வைக் கொன்று விட்டீர்கள்; நீங்கள் தேச பக்தர்கள் அல்ல; தேசத் துரோகிகள்! புதுடில்லி, ஆக.10 மணிப்பூரை பாஜக இரண்டாக பிரித்துவிட்டது. மணிப்பூருக்கு பிரதமர் மோடி இதுவரை செல்லவில்லை. அதை இந்தியாவின் ஒரு பகுதியாக அவர் கருதவில்லை…

Viduthalai