தமிழ்நாடு – ஒடிசா விளையாட்டுத் துறை ஒப்பந்தம்
புவனேஸ்வர்,ஜன.22- தமிழ்நாடு, ஒடிசா மாநிலங் களுக்கு இடையில் விளையாட்டு, உள்கட்டமைப்புகளை பகிர்ந்துகொள்ளும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் கையெ ழுத்தானது. 15-ஆவது ஹாக்கி உலக கோப்பை போட்டிகளை காணவும், அம்மாநில விளையாட்டு கட்டமைப்பு களை பார்வையிடவும் சென்ற இளைஞர்…
ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக காங்கிரஸ் வெளியிட்ட குற்றப் பத்திரிகை
புதுடில்லி, ஜன.22 மோடி அரசு மீது ஒரு பக்க அளவிலான குற்றப்பத்திரிகை ஆவணத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள் ளது. ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு மீது எதிர்க்கட்சி யான காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. இந்த நிலையில், 'பிரஷ்ட் ஜூம்லா…
“போலி ஸ்டிங் ஆபரேஷனா?” பா.ஜ.க. விமர்சனத்திற்கு டில்லி மகளிர் ஆணையத் தலைவர் பதிலடி
புதுடில்லி,ஜன.22- டெல்லி நிகழ்வு ஒரு போலி ஸ்டிங் ஆபரேஷன் என்று விமர் சித்துள்ள பாஜகவுக்கு டில்லி மகளிர் ஆணையத் தலைவர் பதிலடி கொடுத் துள்ளார்.டில்லி மகளிர் ஆணையத் தலைவ ராக இருப்பவர் ஸ்வாதி மாலிவால். இவர் அண்மையில் தனது ட்விட்டரில் "டில்லியில்…
நேதாஜிக்கு ஆர்.எஸ்.எஸ். விழா எடுப்பதா? மகள் எதிர்ப்பு
பிராங்க்பர்ட், ஜன.22 நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்த தினத்தை நாடு முழுவதும் கொண்டாட ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸின் இந்த முயற்சி நேதாஜியின் பாரம்பரியத்தை சுரண்டும் செயல் என்று அவரது மகள் அனிதா போஸ் பாஃப் விமர்சித்துள்ளார்.23.1.2023 - _ நேதாஜி…
ஆளுநருக்கு வக்காலத்தா? அண்ணாமலைக்கு சி.பி.எம். கண்டனம்
சென்னை, ஜன.22 ஆளுநர் ஆர்.என். ரவியின் ஜனநாயக விரோதச் செயல்களுக்கும், அடாவடித்தனத்திற்கும் பாஜகவினர் ஆதரவு தெரிவிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடலூரில் நடைபெற்ற பாஜக செயற்குழு…
ஆதி திராவிட பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலி பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஜன.22 தமிழ்நாட்டில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் 1400க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு…
‘ஈரோடு கிழக்கு’ தொகுதி இடைத் தேர்தல் தி.மு.க. ஆட்சிக்கு ஊக்கத்தை அளிக்கும்
ஈரோடு, ஜன.22 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிர ஸுக்கு ஆதரவாக திமுக நேற்று (21.1.2023) பிரச்சாரத்தை தொடங்கியது.இங்கு பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட் டியிடுகிறது. நேற்று, அமைச்சர்கள் முத்துசாமி, கே.என். நேரு…
இந்த ஆண்டின் பன்னாட்டு கல்வி தினம் ஆப்கன் பெண்களுக்கு அர்ப்பணிப்பு – யுனெஸ்கோ அறிவிப்பு
நியூயார்க்,ஜன.22- இந்த ஆண் டின் பன்னாட்டு கல்வி தினம், ஆப்கன் பெண்களுக்கு அர்ப்பணிக் கப்படுவதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.அய்.நா.வின் அறிவிப்பை அடுத்து ஜனவரி 24 ஆம் தேதி பன்னாட்டு கல்வி தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப் பட்டு வருகிறது. பன்னாட்டு கல்வி தினம் …
‘திராவிடர்’ வார்த்தை விளக்கம்
தந்தை பெரியார்தலைவர் அவர்களே! மாணவர்களே!இவ்வூர் திராவிடர் கழகத்தின் சார்பாக நான் பேசவேண்டுமென்று சில மாணவர்களால் விரும்பப்பட்டேன்; அதுபற்றி மகிழ்ச்சியோடு பேச ஒருப் பட்டேன். திராவிடர் கழகம் ஏன்? உங்கள் கழகத்தைப் பற்றிச் சில கூற ஆசைப்படுகிறேன். திராவிடர் மாணவர் கழகம் என்பதில் ‘திராவிடர்’ என்கின்ற…
திராவிட மாணவர் கழக மாநில புதிய பொறுப்பாளர்கள்- 2023
1)மாநிலச் செயலாளர்-ச. பிரின்சு என்னாரெசு பெரியார் (சென்னை)2)மாநில அமைப்பாளர்- இரா.செந்தூரபாண்டியன் (தஞ்சாவூர்)3)மாநில துணைச் செயலாளர்-அ. ஜெ.உமாநாத் (திருவாரூர்)4)மாநில துணைச் செயலாளர்-செ. பெ.தொண்டறம் (சென்னை)5)மாநில துணைச் செயலாளர்-மு. ராகுல் (கோவை)6)மாநில துணைச் செயலாளர்-நா. ஜீவா (ஆண்டிபட்டி)7) மாநில துணைச் செயலாளர்-ச.மணிமொழி (மத்தூர்)8)மாநில துணைச்…