பசுவதையை நிறுத்தினால் பூமியின் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமாம் : குஜராத் நீதிபதி கருத்து
அகமதாபாத், ஜன.23 பசுவின் சாணத்தால் கட்டப்படும் வீடுகள் அணுக்கதிர் வீச்சு ஏற் பட்டால் கூட பாதிப்பு அடை யாது என்று குஜராத்தின் தபி மாவட்ட நீதிமன்ற நீதிபதி வழக்கு ஒன்றின் போது கருத்து தெரிவித்துள்ளார். பசுக்களை சட்ட விரோதமாக கடத்திய வழக்கில்…
கோயில் நிர்வாகத்தில் ஊடுருவியுள்ள மத அடிப்படைவாதிகள்தான் சிலைகளை கடத்துகின்றனர் : இரா.முத்தரசன்
சென்னை,ஜன.23- கோயில் நிர்வாகத்தில் ஊடுருவியுள்ள மத அடிப்படைவாதிகள் சிலைகளை கடத்துகின்றனர் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாநில செயலா ளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: பாஜவின் ஆன்மிகம் மற்றும் ஆலய மேம் பாட்டு…
126ஆவது நாள்: காஷ்மீரில் ராகுல்காந்தி நடைப்பயணம்
சிறீநகர், ஜன. 23 காஷ்மீர் மாநிலத்தில் ஒற்றுமை நடைப் பயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, அங்கு வாட்டும் கடுங் குளிர் மற்றும் மழை காரணமாக, முதல் முறையாக குளிரில் இருந்து தன்னை காத்துக்கொள்ள மழைக் காப்புடை அணிந்து நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 126ஆ-வது…
பதவிக்காக அல்ல – உதவிக்காக!
21.1.2023 சனிக்கிழமை அன்று தஞ்சாவூரிலும் 22.1.2023 ஞாயிறு அன்று திருச்சி பெரியார் மாளிகையிலும் முறையே நடைபெற்ற மாநிலம் தழுவிய மாணவர் கழக, இளைஞரணி பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டங்கள் முத்தாய்ப்பானவை.தொடர்ந்து இயக்கப் பணிகள் ஒன்றின் மேல் ஒன்றாக கடல் அலைகள் போல் நடந்துள்ளன.கடந்த…
நல்லாட்சி நடக்க
பேதமற்ற நிலையுடைய மக்களையும், பேதமற்ற தன்மையுடைய மக்களையும் கொண்ட ஓர் ஆட்சியையும் காண வேண்டுமானால், அரசர்களையும், கடவுள்களையும், தரகர்களையும் கொன்று குவித்துத்தான் காண முடியும்; காண முடிந்திருக்கிறது. (பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த நாள் மலர்)
இளைஞரணி தோழர்கள் எழுந்து நின்று எடுத்துக்கொண்ட இலட்சிய உன்னத உறுதிமொழி!
திருச்சி பெரியார் மாளிகையில் நேற்று (22.1.2023) நடைபெற்ற மாநிலம் தழுவிய திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடலில் இளைஞரணி தோழர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழி.கழகத் தலைவர் கூறக் கூற அனைவரும் எழுந்து நின்று உறுதிமொழியைக் கூறினார்.உறுதிமொழி1. நான் ஜாதி, மத, பாலின வேறுபாட்டுக்கு அப்பாற்பட்டு…
சென்னையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் வெற்றி உறுதி!எது எதிர்க்கட்சி என்பதே முடிவாகவில்லை - இந்நிலையில் அவர்கள் தீவிரம் காட்டுவதாகக் கேள்வி கேட்கிறீர்களே!சென்னை, ஜன.23 ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் வெற்றி உறுதி - எது எதிர்க்கட்சி என்பதே முடிவாகவில்லை - இந்நிலை யில்…
திராவிடர் கழக இளைஞரணியின் அடுக்கடுக்கான வேலைத் திட்டங்கள்!
* ஜாதி - தீண்டாமை ஒழிப்புக் களப் பணிகள்*சுற்றுச்சூழல் பாதுகாப்பு - குருதிக்கொடை, உடற்கொடை உள்ளிட்ட தொண்டறப் பணிகள்!திருச்சி, ஜன.23 ஜாதி - தீண்டாமை ஒழிப்புக் களப் பணிகள்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு - குருதிக்கொடை, உடற்கொடை உள்ளிட்ட தொண்டறப் பணிகள் உள்பட…
ஒரத்தநாட்டில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
இந்தியாவிற்கே 'திராவிட மாடல்' ஓர் எடுத்துக்காட்டாக இருக்கின்றதுஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் முன்பைவிட அதிக வாக்குகளை ஈரோடு மக்கள் அளிப்பார்கள்! ஒரத்தநாடு, ஜன.22 இந்தியாவிற்கே 'திராவிட மாடல்' ஓர் எடுத்துக்காட்டாக இருக்கின்றது ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் முன்பைவிட அதிக வாக்குகளை ஈரோடு…
பழநி முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு: தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தகவல்
பழநி, ஜன. 22- கரூரைச் சேர்ந்த தமிழ் ராஜேந்தி ரன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பழநி முரு கன் கோயில் குடமுழுக்கு ஜன. 27இல் நடைபெறு கிறது. முருகன் தமிழ்க் கடவுள். இதனால் குட முழுக்கின்போது தமிழில்…