திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல்

 திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற தோழர்கள் தமிழர் தலைவருடன் (22.1.2023)  

Viduthalai

தேவரடியார்குப்பம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆ.முனுசாமி அவர்களின் மறைவிற்கு இரங்கல்

முதுபெரும் பெரியார் பெருந்தொண் டர் ஆ. முனுசாமி (வயது 93) தேவரடியார் குப்பம், திருக்கோயிலூர் வட்டம், கல்லக்குறிச்சி மாவட்டம் நேற்று (22.01.2023) காலை 6 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை அறி விக்க வருந்துகிறோம்.பெரியார் பெருந்தொண்டர் முனுசாமி அவர்கள், தந்தை பெரியாரிடத்தும்,…

Viduthalai

நன்கொடை

கூடுவாஞ்சேரி கழகத் தோழர்கள் மா.இராசு - சா.நூர்சகான் இணையரின் மகன் - மருமகள் பிரபாகரன் - தீபிகா பணி நிமித்தமாக கனடா செல்வதன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!

Viduthalai

சென்னை புத்தகக் காட்சி நிறைவு:

தந்தைபெரியார் கொள்கை தாங்கிய புத்தகங்களுக்கு இளைஞர்கள், பெண்கள், மாணவர்களிடையே மாபெரும் வரவேற்புசென்னை, ஜன. 23- தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) 46ஆவது சென்னை புத்தகக் காட்சி யை  கடந்த 6.1.2023 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நந்தனம் ஒய்எம்சிஏ திடலில்…

Viduthalai

ஈ.வெ.கி.ச.இளங்கோவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்

ஈரோடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக காங்கிரசு கட்சி சார்பில்  ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று (23.1.2023) சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணித் தலைவரும் திமுக தலைவருமான முதலமைச்சர்…

Viduthalai

பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஏமாற்றம்

 மல்யுத்த வீரர்கள் குமுறல்... புதுடில்லி, ஜன.23 மல்யுத்த பயிற்சிக்கு செல்லும் வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.இதனை அடுத்து டில்லி ஜந்தர் மந்தரில் வினேஷ் போகத் தலைமையில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இவர்களை ஒன்றிய…

Viduthalai

துப்புரவுத் தொழிலாளர்களின் துயர் துடைக்கப்பட வேண்டும்

தூத்துக்குடி டவுண், ஜார்ஜ் ரோடு, காந்திநகர் பகுதியில் T.S.No.1154/4  மற்றும் 1155/8 அமைந்துள்ள இடம் 1956-ஆம் ஆண்டு அரசாங்கத்தால் நில ஒப்படைப்பு மூலம் வழங்கப்பட்டு அதில் 97 குடும்பங்கள் வசித்து வந்தனர். காந்திநகர் என்பது அருந்ததியர் சமுதாய துப்புரவு தொழிலாளர்கள் வாழ்ந்து…

Viduthalai

பசுவதையை நிறுத்தினால் பூமியின் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமாம் : குஜராத் நீதிபதி கருத்து

அகமதாபாத், ஜன.23 பசுவின் சாணத்தால் கட்டப்படும் வீடுகள் அணுக்கதிர் வீச்சு ஏற் பட்டால் கூட பாதிப்பு அடை யாது என்று குஜராத்தின் தபி மாவட்ட நீதிமன்ற நீதிபதி வழக்கு ஒன்றின் போது கருத்து தெரிவித்துள்ளார்.  பசுக்களை சட்ட விரோதமாக கடத்திய வழக்கில்…

Viduthalai

கோயில் நிர்வாகத்தில் ஊடுருவியுள்ள மத அடிப்படைவாதிகள்தான் சிலைகளை கடத்துகின்றனர் : இரா.முத்தரசன்

சென்னை,ஜன.23- கோயில் நிர்வாகத்தில் ஊடுருவியுள்ள மத அடிப்படைவாதிகள் சிலைகளை கடத்துகின்றனர் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாநில செயலா ளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: பாஜவின் ஆன்மிகம் மற்றும் ஆலய மேம் பாட்டு…

Viduthalai

126ஆவது நாள்: காஷ்மீரில் ராகுல்காந்தி நடைப்பயணம்

சிறீநகர், ஜன. 23 காஷ்மீர் மாநிலத்தில் ஒற்றுமை நடைப் பயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, அங்கு வாட்டும் கடுங் குளிர் மற்றும் மழை காரணமாக, முதல் முறையாக குளிரில் இருந்து தன்னை காத்துக்கொள்ள மழைக் காப்புடை அணிந்து நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.  126ஆ-வது…

Viduthalai