மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்.15ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

சென்னை, பிப். 1- மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் வரும் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு அவகாசம் வழங்கப் படாது என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட் டமாக தெரிவித்துள்ளார்.மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான…

Viduthalai

பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி கட்டித் தர முதலமைச்சரிடம் கோரிக்கை: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல்

சென்னை, பிப். 1- பன்னாட்டுப் பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் காவலர்களுக்கு சென்னையில் தங்கும் விடுதி கட்டித்தர முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும் என காவல் ஆணை யர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு பணியிலும்,…

Viduthalai

ஒன்றிய அரசு பணிகளுக்கான தேர்வு: இலவச பயிற்சி

 சென்னை, பிப். 1- மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் (எஸ்எஸ்சி) 12,523 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப் பாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு “www.ssc.nic.in” என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள் 17.02.2023 ஆகும்.இத்தேர்வுக்கான கல்வித் தகுதி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி. மேலும்,…

Viduthalai

ஆந்திராவின் புதிய தலைநகரம் விசாகப்பட்டினம்

புதுடில்லி,பிப்.1- டில்லியில் நடைபெற்ற பன்னாட்டு தூதரக ஒத்துழைப்புக் கூட்டத்தில் பங்கேற்ற ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநிலத்தின் புதிய தலைநகரம் விசாகப்பட்டினம் என்று அறிவித்துள்ளார். அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஜெகன் மோகன் ரெட்டி “எங்கள் தலைநகரான விசாகப்பட்டினத்திற்கு…

Viduthalai

சென்னையில் 30 ஆயிரம் தெருக்களில் புதிய பெயர்ப் பலகை: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை, பிப்.1- சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் 30 ஆயிரம் தெருக்களில் புதிய பெயர்ப் பலகை வைக்கப் படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை நகரில் போக்கு வரத்து சந்திப்புகள் மற்றும் தெரு முனைகளில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டிப் பலகைகள் சாலைகளில் பயணிப்பவர்களுக்கு…

Viduthalai

சென்னையில் 81 விழுக்காட்டினருக்கு வைட்டமின்-டி சத்து குறைபாடு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சென்னை,பிப்.1- நமது உடலில் 'வைட்ட மின் டி' சத்து மிகவும் முக்கியம் ஆகும். இது குறையும் போது மனச்சோர்வு, நீரிழிவு நோய்,  டிரோஸ்டேப்ம் புற்றுநோய், எலும்புகள் சம்பந்தப்பட்ட பாதிப்பு, முடக்குவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களின் பாதிப்புடன் தொடர்பு ஏற்படுகிறது.இந்த வைட்டமின் குறைபாடு குறித்து…

Viduthalai

ரூ.325 கோடியில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி இறக்கும் இயந்திரங்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, பிப். 1- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் தூத்துக்குடி அனல் மின் நிலையத் துக்காக தூத்துக்குடி துறைமுகம் தளம்-1இல் ரூ.325 கோடியில் புதிதாக நிறுவப் பட்டுள்ள அதிக திறன் கொண்ட 2 நிலக்கரி இறக்கும் இயந்திரங்களின் செயல்பாட்டை முதலமைச்சர்…

Viduthalai

மக்களை குழப்பும் ஒன்றிய அரசு முதலமைச்சர் மம்தா குற்றச்சாட்டு

கோல்கத்தா, பிப்.1 குடியுரிமை திருத்த சட்டத்தில் ஆப்கானிஸ் தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து குடியேறிய இந்து, சீக்கியர், புத்தமத்தினர், ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வழி செய்கிறது. இச்சட்டத்தின் கீழ், விதி முறைகளை அரசு…

Viduthalai

தமிழர்களை அடித்துத் துரத்தும் காட்சிப் பதிவு திருப்பூரில் ஹிந்திக்காரர்கள் 2 பேர் கைது

திருப்பூர், பிப். 1 திருப்பூர் வாலி பர்களை விரட்டி தாக்கும் காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பீகாரைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூர் அனுப்பர் பாளை யத்தை அடுத்த திலகர்நகர்…

Viduthalai

“பகவான் கிருஷ்ணனை போல நான் நடந்து கொண்டேன் – அதில் என்ன தப்பு?” என்று கூறிய பாலியல் வன்கொடுமை குற்றவாளி சாமியார் ஆசாராமிற்கு ஆயுள் தண்டனை

 அகமதாபாத், பிப்.1 தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கில்,  குஜராத் சாமியார் ஆசாராமிற்க்கு ஆயுள் தண்டனை விதித்து காந்திநகர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. குஜராத் மாநிலம், அகமதா பாத்தை சேர்ந்தவர் சாமியார் ஆசா ராம்…

Viduthalai