“அறிவியலும் – பகுத்தறிவும்” – இளைஞரணி சார்பில் பயிலரங்கம்
நாகை, பிப். 1- நாகை மாவட்டம், திருமருகல், விவேகானந்தா மழலையர் பள்ளியில் 28.1.2023 அன்று மாலை 5 மணிக்கு மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி மற்றும் திராவிட மாணவர் கழகக் கலந்து ரையாடல் கூட்டம் எழுச்சியோடு நடை பெற்றது.கூட்டத்தில் மாவட்ட மாணவர்…
தமிழ்நாடு மாணவர் கண்டுப்பிடிப்பாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
வல்லம், பிப். 1- தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மண்டல மய்யமான அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கான போட்டி- விழிப்புணர்வு நிகழ்ச்சி வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 27.01.2023 அன்று அரசினர்…
“சுயமரியாதைச் சுடரொளி” ஆ. முனுசாமி படத்தைத் திறந்துவைத்து பொதுச்செயலாளர் நினைவேந்தல் உரை
கல்லக்குறிச்சி,பிப்.1-- கல்லக் குறிச்சி மாவட்டம், மண லூர்பேட்டை அடுத் துள்ள தேவரடியார் குப்பம் கிராமத்தில் ஆ. முனுசாமி அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி 26.01.2023 வியாழன் காலை 11 மணிக்கு மாவட்டத் தலைவர் ம. சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது.திருக்கோவிலூர் ஒன்றிய…
குடியரசுத்தலைவரின் உரையா? பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையா? எதிர்க்கட்சிகள் கேள்வி
புதுடில்லி, பிப். 1- நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை பா.ஜ.க.வின் அடுத்த தேர்தல் அறிக்கை போல உள்ளது என்று எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளது. முக்கிய பிரச்சினைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு நேற்று (31.1.2023) உரை…
வெட்டிக்காடு – பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 16ஆம் ஆண்டு விழா
வெட்டிக்காடு, பிப். 1- வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 16ஆம் ஆண்டு விழா 28.1. 2023 அன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி வெகுசிறப்பாக நடைபெற்றது.வெட்டிக்காடு தலைவர் ரேவதி மைனர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திருஞானம் சிறப்பு விருந்தினர்களாக…
மன்மோகன் சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது இங்கிலாந்து வழங்குகிறது
லண்டன், பிப். 1- இங்கிலாந் தில் மன்மோகன் சிங் குக்கு வாழ்நாள் சாதனை யாளர் விருது வழங்கப் படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது இங்கிலாந் தில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய இந்திய மாணவர் கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் இங்கிலாந்தின்…
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு
குமாரபாளையம்நாள்: 3.2.2023 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிஇடம்: உழவர் சந்தை அருகில், சின்னப்பநாயக்கன்பாளையம், குமாரபாளையம்.வரவேற்புரை: ஆ.கு.குமார் (நாமக்கல் மாவட்ட தலைவர்)தலைமை: சு.சரவணன் (நகர தலைவர்)முன்னிலை: பொத்தனூர் க.சண்முகம் (தலைவர், சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளை), இரா.ஜெயகுமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), ஒரத்தநாடு…
தமிழ்நாட்டில் மின்சார வாகனங்கள் ரூ.100 கோடி முதலீட்டில் திட்டங்கள்
சென்னை, பிப். 1- தமிழ்நாட்டின் முன்னணி மின் வாகன (EV)தொழில்நுட்ப நிறுவனமாகிய கேலிபர் கிரீன் வெஹிகிள்ஸ் லிமிடெட், குவாண்டம் எனர்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரான், மிலன், பிஜினெஸ் ஆகிய மூன்று அதிவேக மின்சார ஸ்கூட்டர்களை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தி யுள்ளது. இவற்றின் விற்பனையை முடுக்கிவிட,…
இலுப்பூர் அருகே 10ஆம் நூற்றாண்டு வணிக குழு கல்வெட்டு கண்டுபிடிப்பு
புதுக்கோட்டை, பிப். 1- புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் தன்னாங்குடி கிராமம் அருகேயுள்ள பிலிப்பட்டி கிராமத்தில், தனியார் வயலில் கல்வெட்டு நடப்பட்டிருப்பதைக் கண்ட அதே ஊரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ குழுவினருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து,…
வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பதாரருக்கு புதிய தகவல்கள்
சென்னை, பிப். 1- தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது: கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து பெயர் நீக்கம், திருத்தம், பெயர் சேர்த்தல் மற்றும் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்காக 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.வாக்காளர் அடையாள…