பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சந்திரயான்-3 விஞ்ஞானி ப.வீரமுத்து வேலுவின் தந்தைக்குப் பாராட்டு விழா
விழுப்புரம், செப். 3 - கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அறிவியல் வளர்க்க ஆயுளைக் கொடுத்த மராத்திய மாநிலத்தின் மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர் மறைந்த நாளை தேசிய அறிவியல் நாளாக கடைப்பிடித்து தமிழ்நாடெங் கும் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்…
பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவுநாள் (3.9.1973)
தமிழறிஞர்கள் வரிசையில் தனித் தன்மையானவர். இலக்குவனார். தஞ்சாவூர் மாவட்டம் வாய் மேடு என்னும் கிராமத்தில் சிங்கார வேலர் - இரத்தி னம் அம்மையார் ஆகி யோரை பெற்றோராகக் கொண்டு எளிய குடும்பத் தில் 17.11..1910இல் பிறந்தார். உள்ளூர் தொடக்கப் பள்ளி யில்…
பிரதமர் மோடி உழைப்பது அதானி உள்ளிட்ட தொழில் முதலாளிகளுக்கே! ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ராஞ்சி, செப். 3 சத்தீஷ்கார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டது. அந்தவகையில், நவ ராய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காங் கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்…
குரு – சீடன்
ஜாதி கொழுப்புதானே...சீடன்: தமிழ்நாடு பிராமண சமாஜ மாநில பொதுக்குழு கூடுதாமே, குருஜி?குரு: அது என்ன பிராமண சமாஜம்?ஜாதி கொழுப் புத்தானே, சூத்திரர்கள் சிந்திக்கவேண்டாமா, சீடா!
அப்பா – மகன்
ஆட்சி கவிழ்ந்தால்...மகன்: ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு அ.தி.மு.க. ஆதரவு என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறாரே, அப்பா!அப்பா: இடையில் ஆட்சி கவிழ்ந்தால், அந்த மாநிலங்களின் நிலை என்ன, மகனே!
…..செய்தியும், சிந்தனையும்….!
அதனால் இருக்குமோ...👉கோவிலுக்குள் செல்போன்கள், கேமராக்கள் கொண்டு செல்லக் கூடாது. - சென்னை உயர்நீதிமன்றம் ஆணை>>கோவிலுக்குள்ளும், கோபுரத்திலும் அவ்வளவு ஆபாச சித்திரங்கள், படங்கள் இருக்கிறதே, அதனால் இருக்குமா?
சிங்கப்பூர் நாட்டின் அதிபருக்கு நமது வாழ்த்துகள்!
சிங்கப்பூர் நாட்டின் அதிபராக அந்நாட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள மேதகு பெருமைக் குரிய தர்மன் சண்முக ரத்தினம் அவர் களுக்கு நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.‘‘அரசியல், பொருளாதார, சமூக, கல்வித் துறைகளில் கற்றும், ஆளுமை செய்தும் தாங்கள்…
”இந்தியா” கூட்டணி: 14 பேர் ஒருங்கிணைப்புக் குழு – அடுத்த கட்ட பணிக்கு ஆயத்தம்!
மும்பை, செப். 2 மும்பையில் நடைபெற்ற 'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலை ஒற்றுமையாக சந்திக்க தீர்மானிக்கப்பட்டு, 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.நாடாளுமன்றத் தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில்…
சனாதன எதிர்ப்பு என்பது, சனாதன ஒழிப்பு என்று மாறியுள்ளது பாராட்டத்தக்கது!
சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி எழுச்சியுரை!சென்னை. செப். 2- சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கலந்து கொண்டு மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றி னார். சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கில்…
சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் எழுச்சியுரை
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் ''சனாதனத்தின் கொடிய வரலாறு'' எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுச்சி உரையாற்றினார். உடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சிகரம் செந்தில்நாதன்,…
