செல்லாத திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும் பூர்வீக சொத்தில் உரிமை உச்சநீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி, செப். 3 - ஹிந்து வாரிசு சட்டத்தின்படி, செல்லாத அல்லது உறவு முறிந்த திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தை களுக்கு பெற்றோரின் பூர்வீக சொத்தில் உரிமை உள்ளது என்று உச்சநீதி மன்றம் 1.9.2023 அன்று தீர்ப்பளித்தது. இது போன்ற குழந்தைகளுக்கு…
ரூ.7.5 லட்சம் கோடி ஊழல்:மோடியின் பதில் என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தஞ்சாவூர், செப். 3 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் வாசுகி தஞ்சாவூரில் அளித்த பேட்டி: ஒன்றிய அரசு அலுவ லகங்களில் 10 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்ட நிதி குறைக்கப்பட்டுள் ளது. இதனால் வேலை…
சூரியனை ஆய்வு செய்யும் விண்கலம் “ஆதித்யா-எல்1” வெற்றிகரமாக ஏவப்பட்டது
சென்னை, செப். 3 - சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றிகரமாக ஏவப் பட்டது. சிறீஅரி கோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-57 ராக்கெட் ஆதித்யா எல் விண்கலம் ஏவப்பட்டது. சூரியனைப் பற்றி ஆய்வில் அமெரிக்கா, அய்ரோப்பாவுக்கு…
தினமலரின் தரம் கெட்ட செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை கண்டனம்!
வாசிங்டன், செப்.3 காலை உணவுத் திட்டம் குறித்த தினமலரின் விமர்சனத்துக்கு வட அமெரிக் கத் தமிழ்ச் சங்கப் பேரவை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முதல மைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விமர்சித்து தினமலர் நாளிதழில் அநாகரீகமான செய்தி…
ஒன்றிய அரசின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
புதுடில்லி, செப். 3 - ஒன்றிய அரசின் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட் டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத் தில் தேர்தல் நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டு உள்ளது.…
ஆதித்யா – எல் 1 வெற்றி திட்ட இயக்குநர் தமிழச்சி நிகர் ஷாஜி பெருமிதம்!
சென்னை செப்.3 இந்திய விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தில் பெண்களின் பங்கு முன்னேற்றத்தை கண்டு வருகிறது. குறிப் பாக விண்வெளி ஆராய்ச் சியில் பெண்களின் உழைப்பு நாட்டின் மேம் பாட்டுக்கு மேலும் பலத்தை கொடுக்கிறது.சமீப காலமாக விண் வெளிக்கு ஏவப்பட்ட ராக்கெட் திட்டங்களில்…
இந்தியா – கனடா வர்த்தக ஒப்பந்தம் தோல்வி
டொராண்டோ, செப்.3 இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்வதாக கனடா அதி காரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. கனடா நாட்டின் இந்த திடீர் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்து இருக்கிறது.வர்த்தக ஒப்பந் தம் தொடர்பான பேச்சுவார்த்தையை துவங்குவது…
1500 பழங்குடியினருக்கு வீடு கட்ட ரூபாய் 79 லட்சம் நிதி ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை, செப். 3 தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2023-20-24 நிதியாண்டுக்கான மானியக் கோரிக் கையின்மீது ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பேசும்போது, பொருளா தாரத்தில் பின்தங்கிய வீடற்ற 1,000 பழங்குடியினர் குடும்பங்கள் மற்றும்…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ். அழகிரி தொடர்வார்
சென்னை, செப்.3 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த 2019 ஆம் ஆண்டு பதவியேற்றார். அவர் தலைவராக பதவியேற்ற உடன் சந்தித்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு தொகு தியை தவிர்த்து எஞ்சிய 38 தொகுதிகளையும் தி.மு.க.-காங் கிரஸ் கூட்டணி…
விண்வெளி ஆய்வில் சாதிக்கும் தமிழர்கள்
சென்னை, செப்.3 இஸ்ரோவின் சந்திரயான் விண்கலங்களான நிலவுக்கலன் சந்திரயான் 1க்கு பொள்ளாச்சியைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர் மயில்சாமி அண்ணாதுரை, நிலவுக்கலன் சந்திரயான் 2 க்கு சென்னையை சேர்ந்த வளர்மதி, நிலவுக்கலன் சந்திரயான் 3 விழுப்புரத்தைச் சார்ந்த வீரமுத்துவேல் போன்ற அறிவியல் ஆய்வாளர்கள்…
