அசாம் மாநிலத்தில் பெருகி வரும் குழந்தைத் திருமணங்கள் – ஒரே நாளில் 1,800 பேர் கைது
கவுகாத்தி, பிப்.5- அசாமில் குழந்தை திருமணங்களை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒரே நாளில் 1,800 பேர் அங்கு கைது செய்யப் பட்டுள்ளனர். நமது நாட்டில் ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21, பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18. இந்த வயதுக்கு…
பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசத்தில், பா.ஜ.க. தலைவர் உமாபாரதி போராட்டம்
போபால், பிப். 5- மத்தியப் பிரதேச மாநிலம் ஓர்ச்சா நகரில் உள்ள மதுபானக் கடையின் முன்பு சாலைகளில் திரிந்த மாடுகளை இழுத்து கட்டி அதற்கு வைக்கோல் ஊட்டினார் பா.ஜ.க. தலைவர் உமாபாரதி. பாஜக ஆளும் மாநிலத்தில் மது விற்பனைக்கும் அருந்துவதற்கும் எதிரான…
ஈரோடு கிழக்குத் தொகுதி: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பு மனு தாக்கல்
ஈரோடு, பிப். 5- ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரக இருந்த திருமகன் ஈவெரா அண்மையில் மாரடைப்பு காரணமாக காலமானார். இதைய டுத்து ஈரோடு கிழக்குத் தொகுதி வெற்றிடம் அறிவிக்கப்பட்ட துடன் இடைத்தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு…
கோபுரக்கலசத்தில் உள்ள தாமிர சொம்பை இரிடியம் என்று கூறி ஏமாற்றும் கும்பல்- காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு எச்சரிக்கை
சென்னை, பிப். 5- பொதுமக்கள் தங்கள் பணத்தை மோசடிக் கும்பலிடம் பறி கொடுத்து ஏமாறாமல் இருக்க வேண்டும் என்றும் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.இரிடியம் என்பது ஒரு மிகவும் கடினமான தன்மை கொண்ட உலோகம் மட்டுமே, அரிதாக கிடைத்தாலும் இது…
புத்தாக்கமான கட்டடங்களுக்கான தொழில்நுட்ப தீர்வைகள் அறிமுகம்
சென்னை, பிப்.5- சிறந்த இல்லங்களுக்கான புத்தாக்கமான தீர்வைகள் அடங்கிய முதலாவது அனுபவ மய்யத்தை ஹோகர் கன்ட்ரோல்ஸ் அண்ட் சூப்பர் சர்ஃபேசஸ் நிறுவனம் சென்னையில் திறந்துள்ளது.எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் திறக்கப்பட்டுள்ள இந்த மய்யத்தில் வண்ணபூச்சுக்கள், நவீன சுவர்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. டிஜிட்டல் …
வேலைக்காக பதிவு செய்துகாத்திருப்போர் எண்ணிக்கை 67.75 லட்சமாக உள்ளது தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, பிப். 5- தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக பதிவு செய்துகாத்திருப்போர் எண்ணிக்கை 67.75 லட்சமாக உள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சென்னை, வேலைவாய்ப்பக அலுவலகங்களில் டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான காலத்தில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை விவரங்களை மாநில அரசு…
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு
நிலக்கோட்டைநாள்: 7.2.2023 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிஇடம்: பேருந்து நிலையம் எதிரில், நிலக்கோட்டைதலைமை: இரா.ஜெயப்பிரகாஷ் (ஒன்றிய செயலாளர், நிலக்கோட்டை)வரவேற்புரை: முத்து (ஒன்றிய தலைவர், வத்தலக்குண்டு)முன்னிலை: இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர்), மு.ஆனந்த முனிராசன் (மாவட்ட செயலாளர்), மு.நாகராசன் (மண்டல தலைவர்), நா.கமல்குமார் (மாவட்ட…
முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் பயனாளிகளுக்கு ஆதார் எண் கட்டாயம் – தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, பிப். 5- முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், பயனாளிகள் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசா ணையில் கூறப்பட்டிருப்பதாவது:- சமூக நலத் துறை சார்பில், முதல்-அமைச்சரின் பெண் குழந்…
28 மாத போராட்டத்துக்கு பின் உ.பி. சிறையில் இருந்து கேரள பத்திரிகையாளர் விடுவிப்பு
லக்னோ, பிப். 5- பாலியல் வன் கொடுமையில் சிக்கிய பெண் இறந்தது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரி கையாளர் சித்திக்கப்பன், 28 மாத போராட்டத்துக்குப்பின் உ.பி. சிறையில் இருந்து வெளி வந்து உள்ளார்.உத்தரப் பிரதேசம் ஹாத்ரஸ் நகரில் 2020ஆம் ஆண்டு…
களப்பணியில் கழகப் பொறுப்பாளர்கள்
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பரப்புரை தொடர்பயணம் மேற்கொள்ளும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 13.02.2023 அன்று சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் பரப்புரை செய்ய இருப்பதை ஒட்டி புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் துண்டறிக்கைகள் விநியோகித்து கடை வசூல் செய்யப்பட்டது (02.02.2023).…