தீண்டாமைக் கொடுமை

தீண்டாமை என்னும் விஷயத்திலிருக்கும் கொடுமையும், மூடத்தனமும், மூர்க்கத்தனமும் யோசித்துப் பார்த்தால், அதை மன்னிக்கவோ, அலட்சியமாய்க் கருதவோ, 'நாளை பார்த்துக் கொள்ளலாம்; இப்போது அதற்கென்ன அவசியம், அவசரம்' என்று காலந்தள்ளவோ சிறிதும் மனம் இடம் தருவதில்லை.  ('பகுத்தறிவு' 1938, மலர் 3, இதழ் 10)

Viduthalai

நேரு மீதான, மோடி அரசின் குற்றச்சாட்டுகள் போலியானவை

தக்க ஆதாரங்களுடன்அம்பலப்படுத்துகிறது ‘தி கார்டியன்’ லண்டன் ஏடுலண்டன், மார்ச் 9- லண்டனிலிருந்து வெளியாகின்ற ‘தி கார்டியன்’ ஏடு ஜவகர்லால்  நேரு மீதான  பிரதமர் மோடியரசின் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு மாறான வையாக உள்ளன என்று தக்க ஆதாரங்கள்மூலம் அம்பலப்படுத்தியுள்ளது.காஷ்மீர் விவகாரத்தில் ஜவகர்லால் நேரு மீதான…

Viduthalai

ஆளுநர்களுக்கு ‘வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை!’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, மார்ச் 9- ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.சமூக ஊடகங்களிலும், மக்கள் உள்ளங்களி லும் எழும் கேள்விகளுக்கு, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பதில் அளிக் கும் ‘உங்களில் ஒருவன் பதில்கள்' தொடரின் நான்காவது…

Viduthalai

மதவெறி தூண்டும் டுவிட்டர் பதிவு பிஜேபி பிரமுகருக்கு 163 நாட்கள் சிறை

சென்னை, மார்ச் 9 மத ரீதியாக பிரிவினையைத் தூண்டும் வகை யில் ட்விட்டரில் பதிவிட்ட வழக் கில் கைது செய்யப்பட்ட பாஜகவைச் சேர்ந்த கல்யாண ராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது.அரசியல் கட்சிகளின்…

Viduthalai

பி.ஜே.பி. அய்.டி. பிரிவிலிருந்து மேலும் 13 நிர்வாகிகள் விலகல்

சென்னை, மார்ச் 9 பா.ஜ.க.வில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருவதால் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, தமிழ்நாடு பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருந்து நிர்மல் குமார் மற்றும் திலிப் கண்ணன் விலகி அ.தி.மு.க. வில் இபிஎஸ் முன்னிலையில்…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

சிதைப்பதுதான்....*கருவிலேயே குழந்தைக்கு கீதை, ராமாயணப் பாடம்.- ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்புத் திட்டம்>>கருவை சிதைப்பதுதான் ஆர்.எஸ்.எஸின் நோக்கமோ!பி.ஜே.பி.யின் மாடல்*நாட்டின் முன்னேற்றம் கருதி தியானத்தில் ஈடுபட்டார் டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால். >>ஊரை ஏமாற்றுவதில் பக்தி வேடம் தரிக்கிறாரோ, இது பி.ஜே.பி.யின் மாடல்.மேலிடத்தின் குட்டோ!*பி.ஜே.பி. - அ.தி.மு.க.…

Viduthalai

இன்றைய ஆன்மிகம்

யாரிடம் சொன்னதாம்?கேள்வி: எந்த வாசனைத் திரவியத்தை சுவாமிக்குப் பயன்படுத்துவது சிறப்பு?பதில்: அரைத்த சந்தனம், அரைத்த கற்பூரம், புனுகு ஆகியவற்றைப் பயன்படுத்துவது சிறப்பு.                        - ஓர் ஆன்மிக…

Viduthalai

அரசு இடத்தில் பிள்ளையார் சிலையா?

பெரம்பலூர் மாவட்ட மதுபான கிடங்கில் விநாயகர் சிலையை  அமைத்திருக்கிறார்கள். அரசு பொது இடத்தில் கடவுளர் சிலைகள் வைப்பது சட்டப்படி குற்றமாகும். அதனை மீறி சிலை வைத்திருப்பது குறித்து வட்டாட்சியர் அவர்களிடம் புகார் அளிக்கப் பட்டுள்ளது.நடவடிக்கை எடுக்கத் தவறினால் சட்டப்பூர்வ நடவடிக்கையை  திராவிடர்…

Viduthalai

அப்பா – மகன்

இப்படிப் பேசுவது...மகன்: மக்கள் ஒற்றுமையாக இருந் தால்தான் நாடு வளரும் என்கிறாரே தமிழ்நாடு ஆளுநர், அப்பா!அப்பா: பிறப்பின் அடிப்படையில் - மக்களைப் பிளவுபடுத்தும் வருண ஜாதி தர்மத்தை வலியுறுத்தும் சனாதனத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஆளுநரா, இப்படிப் பேசுவது, மகனே!

Viduthalai

ஹோலியா – பலியா?

ஹோலி கொண்டாட்டத்தின்போது குளத்தில் மூழ்கி புதுமண இணையர் உள்பட 4 பேர் பலியாகினர். மத்தியப் பிரதேச மாநிலம், ரட்டிலம் மாவட்டம், இசர்துனி கிராமத்தைச் சேர்ந்த 20 வயது புதுமணப்பெண், 'ஹோலி பண்டிகை' கொண்டாடிவிட்டு அங்குள்ள குளத்தில் தனது கணவருடன் (23) குளிக்கச் சென்றார்.…

Viduthalai