இலங்கைத் தமிழருக்காக கட்டப்படுகின்ற வீடுகள் முதன்மைச் செயலாளர் ஆய்வு
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பஞ்சப்பள்ளி அணை அருகே இலங்கைத் தமிழருக்காக கட்டப் பட்டு வரும் வீடுகளை தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் அதுல் ஆனந்த் ஆய்வு செய்தார். உடன் திட்ட இயக்குநர் தீபனாவிஸ்வேஸ்வரி மற்றும் மாவட்டத் துறை அலுவலர்கள் உடன் உள்ளனர்மகன்,…
அழகன்குளம் அகழாய்வு மியூசியம் உயர்நீதிமன்றத்தில் தகவல்
மதுரை, மார்ச் 9- ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த மியூசியம் அமைப்பதற் கான இடம் தொல்லியல் துறையிடம் ஒப்படைக் கப் பட்டுள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக் கப்பட்டது.'ராமநாதபுரம் மோர் பண்ணை தீரன்…
வெளிமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் விளக்கக் கூட்டங்கள்: மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் ஏற்பாடு
சென்னை, மார்ச் 9- தமிழ்நாட் டில் உள்ள அனைத்து மாவட் டங்களில் பணிபுரியும் வெளி மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் தலை மையில் நம்பிக்கையளிக்கும் விளக்கக் கூட்டங்களுக்கு ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தொழிலாளர்…
அரிய சிகிச்சை – அரிய பலன் அரசு மருத்துவமனை சாதனை!
சென்னை, மார்ச் 9- மூளையில் ரத்தம் உறைந்து, கை, கால்கள் மரத்துப்போன நபர் 3 மணி நேரத்துக்குள் ஓமந்தூரார் அரசு பன் னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால், மருத்துவர்கள் சிகிச்சை அளித்து பக்கவாதம் ஏற் படாமல் காப்பாற்றினர்.சென்னையை சேர்ந்தவர் பிரதாப்…
‘கருணை அடிப்படையிலான வேலை திருமணமான மகளுக்கும் உண்டு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை, மார்ச் 9- கருணை அடிப்படையிலான வேலையை பெற திருமணமான மகள்களுக்கும் உரிமை உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் சத்துணவுத் திட்டத்தில் உதவி சமையலராக பணியாற்றிய பெண் ஒருவர், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2014ஆம் ஆண்டு…
மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர், மார்ச் 9- மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,223 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று (9.3.2023)காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 103.51 அடியிலிருந்து 103.50 அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,21 1கன…
பேராசிரியர் அருணன் கவிதை நூல் வெளியீட்டு விழா
மதுரை, மார்ச் 9- பேராசிரியர் அருணன் எழுதியுள்ள “ஞானக் கோலங்கள் 200” கவிதை நூல் வெளியீட்டு விழா நாளை 10-3-2023 வெள்ளியன்று மாலை 6 மணிக்கு மதுரை கலைஞர் கருணாநிதி நகர் நீதிபதி கிருஷ்ணய்யர் அரங்கத்தில் நடை பெறவுள்ளது. விழாவிற்கு தமுஎகச மாநில…
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லையே தேவகவுடா வருத்தம்
பெங்களூரு, மார்ச் 9- பன்னாட்டு மகளிர் நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த மேனாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவருமான தேவகவுடா, ‘மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் இன்னும் நிறைவேற்றப் படாததுதான் வருத்தமளிக்கிறது’ என்றார்.இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர்…
10.3.2023 வெள்ளிக்கிழமை அன்னை மணியம்மையார் பிறந்த நாள்
சிதம்பரம்: காலை 10 மணி இடம்: சிதம்பரம், தந்தை பெரியார் படிப்பகம் அன்னை மணியம்மையார் பிறந்த நாளை முன்னிட்டு - அன்னையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும்.- மாவட்ட திராவிடர் கழகம், சிதம்பரம்
சிறையில் மகளிர் நாள்
மதுரை, மார்ச் 9- மதுரை மத்திய சிறையில் மகளிர் தினவிழாவில் பெண் ஊழியர்கள் கேக் வெட்டி கொண் டாடிய நிலையில், தொழிலாளர்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் பானை உடைக்கும் போட்டியிலும் பெண்கள் உற்சாகத்துடன் பங்கேற் றனர்.மதுரை மத்திய சிறையில் சமத்துவத் திற்கான…