அன்னை மணியம்மையார் 104ஆம் ஆண்டு பிறந்த நாள் சிலைக்கு மாலை அணிவித்து – நினைவிடத்தில் மரியாதை

 மகளிர் பாசறை சார்பில் மரியாதை... பெரியார் சுயமரியாதை திருமண நிலையம் சார்பில் மரியாதை...திராவிடன் நிதி நிறுவனம் சார்பில் மரியாதை... பெரியார் நூலக வாசகர் வட்டம் மற்றும் புதுமை இலக்கியத் தென்றல் சார்பில் மரியாதை...

Viduthalai

அன்னை மணியம்மையார் 104ஆம் ஆண்டு பிறந்த நாள் சிலைக்கு மாலை அணிவித்து – நினைவிடத்தில் மரியாதை கழகத் தலைவர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

அன்னை மணியம்மையார் பிறந்த நாளையொட்டி சென்னை அன்னை மணியம்மையார் சாலையில் அமைந்துள்ள அன்னையார் சிலைக்கு மாலை அணிவிக்க கழகத் தோழர்கள் அணிவகுத்து சென்றனர்.

Viduthalai

இன்ஃப்ளுயன்சா வைரஸ் காய்ச்சலால் இணை நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்: எச்சரிக்கும் அய்.சி.எம்.ஆர்.

புதுடில்லி, மார்ச் 10- இந்தியாவில் வேகமாக பரவும் இன்ஃப்ளுயன்சா எச்3என்2 வைரஸ் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட் டுள்ளனர். இந்நிலையில், யார், யாரையெல்லாம் அதிகம் இந்த வைரஸ் தாக்கும் என்று இந்திய ஆராய்ச்சி மருத்துவ கவுன்சில் (அய்சிஎம்ஆர்) தகவலை வெளியிட்டுள்ளது.இந்தியாவில் கடந்த சில…

Viduthalai

அப்பாவுக்கு ஏதாவது நேர்ந்தால் யாரையும் விட மாட்டேன் – லாலு பிரசாத் யாதவின் மகள் எச்சரிக்கை

புதுடில்லி, மார்ச் 10- லாலு பிரசாத் யாதவிடம் சி.பி.அய். அதிகாரிகள் விசாரணை நடத்தியதை குறிப் பிட்டு, எங்க அப்பாவுக்கு ஏதாவது நேர்ந்தால் யாரையும் விட மாட் டேன் என்று லாலு பிரசாத் யாதவின் இரண்டவாது மகள் ரோகிணி எச்சரிக்கை செய்துள் ளார்.கடந்த…

Viduthalai

மின்வாரியம் பெயரில் மோசடி குறுஞ்செய்தி அனுப்பிய கும்பல் கண்டுபிடிப்பு

சென்னை, மார்ச் 10- இன்று இரவுக்குள் மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்' என மின்வாரியம் பெயரில் போலி குறுஞ்செய்தி அனுப்பி மோசடியில் ஈடுபட்ட கும்பலை மின்வாரிய விஜிலென்ஸ் பிரிவு கண்டுபிடித்துள்ளது.வீடுகள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் மின் சார அளவை கணக்கெடுத்த…

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உலக மகளிர் நாள் விழா

வல்லம், மார்ச் 10- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் உலக மகளிர் நாள் விழா கடைப் பிடிக்கப்பட்டது.   இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணை வேந்தர் செ.வேலுசாமி தலைமையுரை யாற்றுகையில்:-வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் பெண்கள் சந்திக்கும் பிரச்சினை…

Viduthalai

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் பிரிவினைவாதம் எடுபடாது: கே.எஸ்.அழகிரி பேச்சு

பெரம்பூர்,மார்ச் 10- சென்னை கிழக்கு மாவட்டம், கொளத்தூர் மேற்கு பகுதி திமுக சார்பில் “ வென்று நிலைத்திருக்கும் என்றும் நல்லிணக்கம்” என்ற தலைப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கொளத்தூர் அகரம் சந்திப்பில் 8.3.2023 அன்று மாலை…

Viduthalai