மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக முதியவர் அடித்துக்கொலை
பாட்னா, மார்ச் 11 மாட்டு இறைச்சி வைத்திருந்ததாகக் கூறி முதியவர் மீது ஒரு கும்பல் சரமாரி தாக்குதல் நடத்தியது. பீகார் மாநிலம் சிவான் மாவட்டம் ஹசன்புர் கிராமத்தைச் சேர்ந்த 55 வயது முதியவர் நசீம் குரேஷி. இவர் கடந்த கடந்த 7.3.2023 அன்று…
‘காவல்துறையில் பெண்கள்’ சாதனை படைத்த தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 16 இல் பொன்விழாசென்னை, மார்ச்11- மதத்தின் பெயரால், பழைமையின் பெயரால் பாலின பேதங் களுடன் பெண்கள் கல்வி பெற முடியாமல், பொதுவெளிகளில் நடமாட, பெற்ற கல்வித் தகுதிக்கேற்பப் பணி வாய்ப்புகள், சம வேலைக்கு சம ஊதியம் பெற…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1 : சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் நடத்து வதற்கே கூட பஞ்சாப் மாநில அரசு ஆளுநரிடம் கெஞ்சி, கூத்தாடியும் முடியாமல் நீதிமன்றத்தை நாடி உள்ளதே?- அ. தமிழ்க்குமரன், ஈரோடுபதில் 1: ஆளுநர்களை அரசமைப்புச் சட்டப்படி கடமையாற்ற விடாமல், அவர்களை…
பன்னாட்டு குறும்படத் திருவிழா
பாலு மணிவண்ணன்கந்தக பூமியாய்க் கனன்று கொண்டி ருக்கும் சென்னை பெரியார் திடலில் கடந்த 9 நாள்களாக தென்றல் வீசியது! தென்றல் என்றால் இதமான தென்றல் அல்ல; தீயாய்ச் சுடும் தென்றல்!அப்படியா! அது என்ன தென்றல்? தீப்பந்தங்களாய்த் திரண்டு வந்த திரைப் படங்களே அந்தத்…
சுவரெழுத்து சுப்பையா
1960ஆம் ஆண்டின் ஒரு காலைப் பொழுது...சீர்காழி சியாமளா பெண்கள் உயர் நிலைப் பள்ளி வாசலில் ஆவேசத் துடன் திரண்டு நின்று கொண்டிருந்தனர் பெற் றோர்கள்.பள்ளியின் சுற்றுச் சுவரில் எழுதப்பட் டிருந்த ஒரு வாசகம் அவர்களை கொந் தளிக்க வைத்திருந்தது. என்ன, பள்ளிக்கு…
”பஞ்சமி நிலத்தை மீட்டுக் கொடுத்ததுதான் எனக்கு மிகுந்த மனநிறைவைத் தந்தது!”
பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகம் இரண்டிலும் இயங்கிய, பெரியார் பெருந்தொண்டர் தோழர் சீனிவாசனுடன் ஒரு சந்திப்பு.தந்தை பெரியார், திராவிட சமுதாயத்தைத் திருத்தி மற்ற நாடுகளில் உள்ள மக்களைப் போல் மானமும், அறிவும் உள்ள மக்களாக மாற்ற வேண்டி, வாய்ப்பு இருக்கின்ற துறைகளிலெல்லாம்…
“குடிஅரசு” தரும் வரலாற்றுச் சுவடுகள்
தமிழில் பாடவைத்த தமிழ்த் தொண்டர்கள்பட்டுக்கோட்டை நாடியம்மன் திருவிழாவுக்குப் பாட வந்த தோழர் மகாராஜபுரம் விசுவநாத அய்யர் அவர்களை, “அய்யர்வாள். இது தமிழர் பண்டிகை; இங்குள்ளவர்கள் தமிழர்கள்; தங்களுக்குக் கொடுக்கும் பணம் தமிழர்களுடையது; தயவு செய்து தமிழில் பாடுங்கள்" என்று ஒரு தமிழ்த்…
பிரேசில் பூர்வகுடிகளுக்கான தனி அமைச்சகம் அமைத்த இடதுசாரி தலைவர்
வை.கலையரசன்பிரேசிலின் பூர்வகுடிகள் மற்றும் அவர்களின் நிலங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலிருந்து மீளவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அந்நாட்டின் அதிபர் லூலா டா சில்வா, நாட்டின் வரலாற்றிலேயே முதல் முறையாக பூர்வ குடிகளுக் கான அமைச்சகம் ஒன்றை அமைத்துள்ளார். மேலும், பூர்வகுடிகளின் உரிமைகளுக்காக…
தந்தைக்கும் தாயான தனித்துவம்!
பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் தலைவர், புதுமை இலக்கியத்தென்றல்கரையாகித் தாகந்தீர் குளங்காத்தார்! உதவும்கரமாகிப் பெரியாரின் நலங்காத்தார்! வாளின்உறையாகித் துருவேறாக் கூர்காத்தார்! நீங்காஉறவாகிப் பெரியாரின் உயிர்காத்தார்! உயர்ந்தவரையாகி இயக்கத்தின் நலங்காத்தார்! கடமைத் திறமாகிக் கழகத்தின் வளம்காத்தார்! தாங்கும் துறையாகிக் கழகமெனுங் கலங்காத்தார்! பெரியார் துணையாகி மணியம்மை தமிழினத்தைக் காத்தார்!தொண்டற துறவிக்கும்…
அய்யா சொன்னதும் அம்மா வினவியதும்
03.10.1964 அன்று ஈரோட்டில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா நடை பெற்றது. அதில் பேசிய தந்தை பெரியார் அவர்கள் கீழ்க்கண்டவாறு குறிப் பிட்டார்கள்."எனக்கு என்று எந்த சொத்தோ பணமோ இல்லை. இருந்ததை எல்லாம் விற்று இந்த ஸ்தாபனத்தில்தான் போட்டு வளர்த்து…