மேனாள் அமைச்சர் இலக்கிய செல்வர் மறைந்த தஞ்சை சி.நா.மீ. உபயதுல்லாவின் படத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
மேனாள் அமைச்சர் இலக்கிய செல்வர் மறைந்த தஞ்சை சி.நா.மீ. உபயதுல்லா அவர்களின் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன்: மேனாள் ஒன்றிய அமைச்சரும், தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினருமான எஸ்.எஸ். பழனிமாணிக்கம்,…
மாநிலங்களவைத் தலைவரின் முடிவுகளுக்கு எதிர்ப்பு
புதுடில்லி, மார்ச் 11- மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர், மரபையும் விதியையும் மீறி மாநிலங்களவையின் 20 நிலைக்குழுக்களுக்குத் தன் சொந்த ஊழியர்களை மிகவும் உயர்ந்த பதவியில் அமர்த்தியிருப்பது எதிர்க்கட்சியினரிடையே கோபாவேசத்தை ஏற் படுத்தி இருக்கிறது. 7.3.2023 அன்று…
பொருளாதார வீழ்ச்சியை மூடி மறைக்கும் பிரதமர் மோடி
சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்புதுதில்லி, மார்ச் 11- 2014-ஆம் ஆண்டிற்கு பிறகு நாட்டின் தனி நபர் வருமானம் 98.5 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளதாக மோடி அரசின் தரப் பில் வெளியான அறிக்கை உண்மையா னது அல்ல; இந்த 98.5 சதவீத வளர்ச்சி யானது…
அரிய மருத்துவத் தகவல்
காக்ளியார் இம்ப்ளாண்ட் பொருத்துவோம் செவிப்புலனை குழந்தைகளுக்கு வழங்கிடுவோம்Dr. அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கைசமீபத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய பிரிவு வெளியிட்ட "உலக காது கோளாமை குறித்த விழிப்புணர்வு நாள்" ஒளிப்படத்தில் கேரளாவைச் சேர்ந்த மருத்துவ மாணவியான செல்வி. ரிஸ்வானா வின் படம் இடம்பெற்றது. இதிலென்ன…
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தார் என்பதற்காக இளைஞரை 6 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த சொல்லி வசூலித்து இருக்கிறார்கள். மொட்டையடித்தும் ஊர்வலமாக கொண்டு சென்ற நிகழ்வு பிஜேபி ஆளும் கருநாடகத்தில் மீண்டும் நடந்தேறி உள்ளதுகருநாடக மாநிலத்தில் சாம்ராஜ்…
சோற்றுக்கலைவது சுயநலம்
சுயநலத்துக்கு அறிவே தேவையில்லை. உணவுக்கு அலைவதும், உயிரைக் காப்பதும் எந்த ஜீவனுக்கும் இயற்கை. நூல்: 'சுயநலம் -_ பிறநலம்"
வடக்குத்து அண்ணா கிராமத்தில் உலக மகளிர் நாள் சிறப்புக் கூட்டம்
வடக்குத்து, மார்ச் 11 குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகம் - விடுதலை வாசகர் வட்டம் நடத்தும் எண்பதாவது சிறப்பு நிகழ்ச்சியாக உலக மகளிர் நாள் சிறப்புக் கூட்டம் 8.3.2023 அன்று மாலை 6 மணி முதல் 8.30…
தமிழர் தலைவரின் பரப்புரைப் பயணத்தில்…
கண்டதும்! கேட்டதும்! - 2திராவிடர் நாயகனும்-திராவிட நாயகனும்!”சமூக நீதி பாதுகாப்பு”, ”திராவிட மாடல் விளக்கம்”, ”மீண்டும் சேது சமுத்திரத் திட்டம் தொடங்கப்பட வேண்டும்” போன்ற தமிழ்நாட்டின் அதி முக்கியமான மூன்று விசயங் களில் மக்கள், சனாதனவாதிகளின் சூழ்ச்சிக்கு ஆளாகி விடாமல் தெளிவுபடுத்துவதற்காக,…
நமக்கு நாமே திட்டம்: முதல் முறையாக மீனவர்கள் நிதியில் கட்டிய துறைமுகம்
திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுநாகை, மார்ச் 11- தமிழ்நாட்டில் முதல் முறை யாக, நமக்கு நாமே திட்டத்தின் கீழ், அரசின் உதவியுடன் மீனவர்கள் ஒன்றிணைந்து சொந்த நிதியில் நாகை மாவட்டத்தில் நம்பி யார் நகரில் கட்டியுள்ள புதிய மீன்பிடித் துறை…
செய்திச் சிதறல்கள்….
சீன அதிபராக ஜி ஜின்பிங் பதவியேற்றார்பீஜிங், மார்ச் 11 சீனாவின் ஒற்றை அரசியல் கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் அந்நாட்டு அதிபர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் ஜி ஜின்பிங் மீண்டும் அதிபராக தேர்வு…