வணிகவரித்துறையில் 1,000 பேருக்கு பதவி உயர்வு – தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, மார்ச் 12- ஒரே அரசாணையின் மூலம் வணிகவரித்துறையில் 1,000 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. வணிகவரித்துறை மறு கட்டமைப்பு செய்யப்பட்டு கூடுத லான மனித வளங்களை களப் பணிக்கு அளிக்கவும், புலனாய்வு மற்றும் தணிக்கை பிரிவுகளை…
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்க சிபிஅய் நிர்ப்பந்திக்கப்படுகிறது! அய்க்கிய ஜனதா தளம் குற்றச்சாட்டு
பாட்னா, மார்ச் 12- “எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்யுமாறு சிபிஅய் நிர்ப்பந்திக்கப்படுகிறது" என்று அய்க்கிய ஜனதா தளம் தலைவர் லாலன் சிங் என்ற ராஜீவ் ரஞ்சன் சிங், ஒன்றிய பாஜக அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.கடந்த 2004-2009 வரையிலான காங்கிரஸ் தலைமையிலான…
இலங்கையில் அதானி குழுமத்துக்கு ஒப்பந்தங்களை பெற்றுத் தரும் பிரதமர் மோடி காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி, மார்ச் 12- இலங்கையில் அதானி குழுமத்துக்கு ஒப்பந்தங்களை பெற்றுத்தர பிரதமர் மோடி ஆதரவு திரட்டுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-13ஆம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது. அங்கு எங்கள் குறுக்கீடு…
கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சேவை அமைச்சர்கள் தொடக்கி வைத்தனர்
கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சேவை அமைச்சர்கள் தொடக்கி வைத்தனர்கள்ளக்குறிச்சி,மார்ச்12- கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சேவையை பொதுப்பணிகள் கட்டடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மருத்துவம் மற்றும்…
புதுப்பிக்கப்பட்ட ஜீவா சிலை, பூங்கா திறப்பு
சென்னை, மார்ச் 12- தண்டையார்பேட்டையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், வண்ணைநகர் தொகுதி மேனாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜீவாவின் பெயரில் செயல்பட்டு வந்த பூங்கா மற்றும் அவரது சிலை ஆகியவை வட சென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி தொகுதி…
‘மார்பிங்’ படங்களுடன் பெண் நீதிபதிக்கு மிரட்டல்
ஜெய்ப்பூர், மார்ச் 12- ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெண் நீதிபதி ஒருவர் கடந்த மாதம் 7ஆம் தேதி நீதிமன்ற அறையில் இருந்தபோது, அவருக்கு ஒரு பார்சல் வந்தது. பெண் நீதிபதியின் குழந்தை படிக்கும் பள்ளியில் இருந்து அந்த பார்சல் வந்துள்ளதாக கூறி…
ஆதிதிராவிட மாணவர்களுக்கு எம்பிஏ நுழைவுத் தேர்வு இலவசப் பயிற்சி
சென்னை,மார்ச்12- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு எம்பிஏ நுழைவுத் தேர்வுக்கான (கேட்) இலவசப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து, ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் கந்தசாமி வெளியிட்ட அறிவிப்பு:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு…
தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் பிறந்த நாள்:
படத்திற்கு மாலை அணிவித்து கழகத் தோழர்கள் உறுதிமொழி ஏற்பு (10.3.2023)அன்னை மணியம்மையார் பிறந்த நாளான 10.3.2023 அன்று தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் விவரம் வருமாறு:தாராபுரம்தாராபுரம் கழக மாவட்டத்தின் சார்பாக அன்னை…
ஜாதி சான்றிதழ் வழங்க மறுத்த கோட்டாட்சியருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் உயர்நீதிமன்றம் ஆணை
திருச்சி, மார்ச் 12 திருச்சியைச் சேர்ந்த நித்யா, தனது மகன், மகளுக்கு காட்டுநாயக்கன் ஜாதி சான்றிதழ் கேட்டு கோட்டாட்சியரிடம் மனு அளித்தார்.இவரது மனுவை நிராகரித்து கோட்டாட்சியர் உத்தரவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்து, தனது மகன், மகளுக்கு காட்டுநாயக்கன் ஜாதி சான்றிதழ்…
கோவா சென்றுவிட்டு திரும்பிய திருச்சி வாலிபர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்
திருச்சி, மார்ச் 12 திருச்சி சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர், கோவா சென்றுவிட்டு 3 நாட்களுக்குமுன் மீண்டும் திருச்சிக்கு வந்துள்ளார். அதிலிருந்து தொடர் காய்ச்சல், தலை வலியால் அவதிப்பட்டு வந்த அவரை, தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு…