ஆதரவற்ற முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சென்னை, மார்ச் 15- சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஆதரவற்ற இல்லத்தில் தங்கியிருக்கும் முதியோர் களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன பயிற்சி மய்யத்தின் மேனாள் முதல்வர் எம்.கே.கருப்பையாவின் மூத்த மகள் சூர்யா கடந்த 2014ஆம் ஆண்டு திடீரென அறியாத…
அதானி பற்றி பேசினாலே மைக்குகள் அணைக்கப்பட்டு விடுகின்றன காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு
புதுடில்லி, மார்ச் 15 “மோடிஜியின்கீழ் சட்ட விதிகளோ, ஜனநாயகமோ இல்லை. சர்வாதி காரம் போன்று அவர்கள் நாட்டை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அவர்கள் ஜனநாயகம் பற்றி பேசி வருகின்றனர். அதானி விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப் பட வேண்டும் என நாங்கள் …
”நீர் தெளித்தலை” “கும்ப அபிஷேகம்” ஆக்கினர்
எட்டாம் நூற்றாண்டு கல்வெட்டுச் சான்றுதமிழில் குடமுழுக்கு நடத்த, நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தில் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்த "தமிழ்ப் பகைவர்கள்" செயல் மன்னிக்க முடியாதது.தமிழ்நாட்டில் முன்பு தமிழில் தான் குடமுழுக்கு நடைபெற்றது என்பதற்கு ஏராளமான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.கல்வெட்டுகளில் அந்நிகழ்வு…
தமிழ்நாடு அரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் முக்கிய கவனத்திற்கு…!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கைநடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வை 50,674 மாணவர்கள் எழுதவில்லை என்ற அதிர்ச்சித் தகவல்கள்பற்றி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.அறிக்கை வருமாறு:இவ்வாண்டு 12 ஆம் வகுப்பு…
இந்திய பெண் உற்பத்தியாளர்களில் 42 விழுக்காட்டினர் தமிழர்கள்
சென்னை, மார்ச் 15- நாடு முழுவதும் உற்பத்தித் தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்களில் 42 விழுக்காட்டினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் கள் என மாநில நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.பன்னாட்டு மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்ட மைப்பின்…
கோயிலுக்குச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம் – ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி உயிரிழப்பு
காஞ்சிபுரம்,மார்ச்15- காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சியில் விச்சந் தாங்கல் என்ற கிராமம் உள்ளது. இங்கு காண்டீபன் - லதா இணை யர் உள்ளனர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ள நிலையில், அதில் கடைசி மகள் காஞ்சனாவை சென்னையில் உள்ள சரவணன் என்பவருக்கு கடந்த…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் சைல்டு லைன் சார்பாக இணைய வழி குற்றம் (சைபர் க்ரைம்) பற்றிய பயிற்சிப்பட்டறை
தஞ்சை, மார்ச் 15- தஞ்சாவூர் சைல்டுலைன்- 1098, தேசிய இணைய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தரநிலை இணைந்து "குழந்தைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் இணைய வழி குற்றங்கள் மற்றும் பாதுபாப்பிற் குரிய வழிகள் குறித்த பயிற்சி யானது, சைல்டுலைன் குழு உறுப்பினர்களுக்கும், முதலாம்…
கடவுள் சக்தி எங்கே? கோயில்களில் கொள்ளை!
திருப்பத்தூர்,மார்ச்15- திருப்பத்தூர் அருகே அடுத்தடுத்து இரண்டு கோயில்களில் தங்க நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப் பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. திருப்பத்தூர் அடுத்த சின்ன கன்னாலபட்டி, கலப்புகாரவட்டம் பகுதியில் உள்ள தேசத்து மாரியம் மன் கோவிலில் வழக்கம் போல் பூஜை முடிந்து மாலை நேரத்தில்…
வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்கள்: தமிழ்நாடு அரசின் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரம்,மார்ச்15- - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச் சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உத வித் தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2022_-2023ஆம் …
ஜாதி இழிவை நிலைப்படுத்தும் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை
சென்னை, மார்ச் 15- தமிழ் நாட்டில் கோயில் நிகழ்ச்சிகள் முதல் எந்தவொரு நிகழ்ச்சியிலும் குறவன், குறத்தி ஆட்டம் என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அரசாணை வெளியிடப்பட் டுள்ளது. தமிழ்நாட்டின் பெரும் பாலான கோயில் நிகழ்ச்சிகளில் ஆடல்…