பெண் சிறைக் கைதிகளுக்கு ‘வீடியோ கால்’ வசதி
சென்னை, மார்ச் 27- மன அழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழ் நாடு சிறையில் உள்ள பெண்கை திகள், அவர்களது குடும்பத்தினருடன் 'வீடியோ கால்' மூலம் பேசும் வசதியை தமிழ்நாடு சிறைத் துறை அடுத்த வாரம் அறிமுகம் செய் கிறது.…
ஜனநாயகத்தை அழிக்கும் சக்தி பி.ஜே.பி. – இரா.முத்தரசன் சாடல்
நாகர்கோவில், மார்ச் 27- நாட்டின் ஜனநாயகத்தை பா.ஜனதா அழித்து வருகிறது என இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறினார். இந்திய கம்யூ னிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் நேற்று (26.3.2023) நாகர்கோவிலில் செய்தியாளர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:நாடாளுமன்ற கூட்டத்…
தி.மு.க.வில் ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கை தீவிரம்
சென்னை, மார்ச் 27- மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, ஒரு கோடி உறுப்பினர்களை ஜூன் 3ஆம் தேதிக்குள் சேர்ப்பது குறித்து நிர்வாகிகளுடன் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோ சனைகளை தொடங்கியுள் ளனர். மறைந்த மேனாள்…
தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
சென்னை,மார்ச்27- தமிழ்நாட்டில் 4 நாட் களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குத் திசை காற்றும், மேற்குத்…
ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு இலவச பரிசோதனை
சென்னை, மார்ச் 27- சென்னை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளுக்கு, 11- முதல் 14 வாரங்களுக்கான சிசு வளர்ச்சி மருத்துவப் பரிசோதனைகள் ஓமந் தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனையில் இலவசமாக செய்யப்படுகின்றன.சென்னை அண்ணா…
‘உண்மை, பொய்களை அறிந்துகொள்ளும் பகுத்தறிவை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்’ – உதயநிதி ஸ்டாலின்
சென்னை, மார்ச் 27- உண்மை செய்தியை விட பொய் செய்தி வேகமாக பரவுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை பெருநகர காவல் துறை சார்பில் நடத்தப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை குறித்த ஆவண திரைப்பட போட்டி யில்…
கரோனா பாதிப்புக்கு பின் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் சில பிரச்சினைகள்: மருத்துவர்கள் தகவல்
சென்னை. மார்ச் 27 - கரோனாவுக்கு பின் ஞாபக மறதி, நுரையீரல் தொற்று, சுவாசப் பிரச்சினை போன்றவை பொதுமக்களிடம் அதிகரித்துள்ளது என அப்போலோ மருத்துவமனை கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.சென்னையில் அப்போலோ மருத்துவமனையின் சார் பில், சுவாச மண்டலம் தொடர்பாக மருத்துவ நிபுணர்களுக் கான…
பேருந்துகளில் குழந்தைகளுக்கு இலவசப் பயணம் விவரத்தை பதிவு செய்ய உத்தரவு
சென்னை,மார்ச் 27- விரைவுப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் குழந்தைகளின் விவரத்தைப் பதிவு செய்யுமாறு பேருந்து நடத்துநர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.இதுதொடர்பாக விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இளங்கோவன் அனுப்பிய சுற்றறிக்கை:கடந்த ஆண்டு மே 5ஆம் தேதி, 3 முதல் 5…
ராகுல்காந்தி தகுதி நீக்கத்துக்கு கண்டனம்
சட்டமன்றத்தில் கருப்புச் சட்டையில் காங்கிரசார்சென்னை,மார்ச்27- காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி நீக்கத்தை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (27.3.2023) கருப்பு உடையில் தமிழ் நாடு சட்டமன்றத்திற்கு வந்தனர். ராகுலுக்கு ஆதவராக இருப்பேன்…