மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்துக்குப் பதிலாக – நாளைய தினம் (ஏப்.12) சைதை – தேரடி திடலில் – மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்!

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கண்டன உரையாற்றுகிறார்கள்சென்னை, ஏப்.11- மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், ஏப்ரல் 12 அன்று ஆளுநர் மாளிகை முன்பு நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பதிலாக சைதை, தேரடி திடலில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டமாக நடைபெறும் என மதச்சார்பற்ற…

Viduthalai

தண்ணீரிலும் கண்ணீரிலும் தான் வாழ்க்கையா? வாரீர்! வாரீர்!! – ஜெகதாம்பட்டினத்திற்கு

* மின்சாரம்வரும் 14ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாம்பட்டினத்தில் கடலில் பாதி நாளும், கரையில் மீதி நாளும்  வாழ்க்கையே அலையில் சிக்கி அவதியுறும் நமது மீனவ சமுதாய மக்களின் உரிமைக் குரலாக மாநாடு திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற உள்ளது.ஒவ்வொரு நாளும்…

Viduthalai

ஸ்டெர்லைட் ஆலையில் எந்த பணியையும் மேற்கொள்ளக் கூடாது

உச்சநீதிமன்றம் ஆணைபுதுடில்லி, ஏப்.11 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் அரசு அனுமதிக்காத எந்த பணியையும் மேற்கொள்ள அனுமதிக்க முடி யாது என உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி தமிழ் நாடு அரசு பிறப்பித்த அரசா ணையை…

Viduthalai

ரூ.225 விலையில் விரைவில் கோவோவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி

சீரம் இன்ஸ்டிடியூட்டின் தயாரிப்பான கோவோவாக்ஸ் கரோனா தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக பயன்படுத்த கோவின் வலைதளத்தில் விரைவில் சேர்க்கப்பட உள்ளது.கோவோவாக்ஸ் ஒரு டோஸின் விலை ரூ.225 ஆக (ஜிஎஸ்டி தனி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவின் வலைதளம் மூலமாக இதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். கோவோவாக்ஸ்…

Viduthalai

ஓ, மனிதா சரியாக சிந்தித்தால்….!

 ஓ, மனிதா சரியாக சிந்தித்தால்....!பிரபல கருநாடக இசை மேதை, சீர்திருத்தக் கொள்கை உடைய, முற்போக்காளர் டி.எம். கிருஷ்ணா அவர்களின் இசையமைப்பில், வைக்கம் சத்தியாகிரக நூற்றாண்டு விழாவையொட்டி, பிரபல புதின புரட்சி எழுத்தாளர், பேராசிரியர் பெருமாள் முருகன் அவர்கள் எழுதிய - "சிந்திக்கச்…

Viduthalai

கரோனா பரவல் அதிகரிப்பதற்கு காரணம் என்ன?

இந்திய மருத்துவ கூட்டமைப்பு விளக்கம்புதுடில்லி, ஏப்.11 இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரிப் பதற்கான காரணங்கள் குறித்து இந்திய மருத்துவ கூட்டமைப்பு விளக்கம் அளித்துள்ளது.கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் சற்று அதிகரித்து வருகிறது. ஒன்றிய சுகாதாரத்துறை…

Viduthalai

குற்றவாளிகள் தொடர்ந்து விடுதலை

2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற  மத வன்முறைகளின் போது முஸ்லிம் பெண்கள் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது. மற்றும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 26 பேர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.அப்போது மாநில முதலமைச்சராக இருந்தவர் தற்போதைய பிரதமர் மோடி. குஜராத்…

Viduthalai

சூத்திரப் பட்டம் ஒழிய

"பறையன்" பட்டம் போகாமல், உங்களுடைய சூத்திரப்பட்டம் போய் விடும் என்று கருதுகின்றீர்களேயானால், நீங்கள் வடிகட்டின முட்டாள்களேயாவீர்கள்.  'விடுதலை' 11.10.1931

Viduthalai

ஓபிசி சான்றிதழ் குறித்து திருத்தப்பட்ட ஆணை வெளியீடு

தமிழ்நாடு முதலமைச்சரின் உடனடி உத்தரவு!பொதுத்துறை நிறுவன ஓபிசி பணியாளர்களுக்கு தமிழ்நாட்டில் ஓபிசி சான்றிதழ் மறுக்கப்படுவது குறித்து நமது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் என்.எல்.சி. நிறுவன ஓபிசி அமைப்பின் சார்பில் 10.8.2022 தேதியிட்ட கடிதம் பெறப்பட்ட நிலையில், அ.இ.பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் கூட்ட மைப்பின்…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

யாரோடு ஒப்பிடுவது?*பர்னாலாவை கொண்டாடிய தி.மு.க. ரவியை மட்டும் எதிர்ப்பது ஏன்?- ‘தினமலர்' செய்தி>>பர்னாலா ‘பக்கா ஜென்டில்மேன்!'குடியரசுத் தலைவரும் - ஆர்.எஸ்.எஸ். தலைவரும்!*அனைத்துப் பெண்களும் தங்கள் தினசரி வேலைகளில் தங்கள் கற்பனைத் திறனை பயன்படுத்துகின்றனர். நாட்டுக்குத் தேவையான புதுமையான தீர்வுகளை கொண்டுவர பெண்களை நாம்…

Viduthalai