ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 12.4.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:* வடக்கில் இருந்து வந்தவர்கள் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. இப்போது கூட சிலர் தமிழ்நாட்டில் வெற்றி பெற முயற்சி செய்கிறார்கள். அவர்களின் விளையாட்டு வேறு எந்த மாநிலத்திலும் வேலை செய்யலாம், ஆனால் திமுக மிகவும் வலுவான…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (950)

பயமும், சந்தேகமும், பேராசையும், பழக்க வழக்கங்களும், மற்றவர்களின் படிப்பினைகளும், சுற்றுப்புறமும், மனிதனுக்குக் கடவுள், மத உணர்ச்சியை உண்டாக்கி விடுவதன்றி - அவ் உணர்ச்சிக்கு வேறு ஏதாகிலும் அடிப்படையான உண்மை உள்ளதா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

தேசியக் கட்சி தகுதியை பறிப்பதா? இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி

புதுடில்லி, ஏப். 12- திரிணாமுல் காங் கிரஸ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய கம்னிஸ்டு கட்சி ஆகிய 3 கட்சிகளின் தேசியக் கட்சி தகுதியை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.தேசியக்கட்சி தகுதி பறிக்கப்பட்டிருப்பதற்கு இந் திய கம்யூனிஸ்டு கட்சி…

Viduthalai

கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேலு நினைவு நாள் (12.4.1993)

நெ.து.சுந்தரவடிவேலு 12.10.1912இல் பிறந்தார். காஞ்சிபுரத்தையடுத்த நெய்யாடுபாக்கம் கிராமத்தில் பிறந்த இவரால் தமிழ்நாட்டில் பள்ளிக்கல் வித்துறையில் மாபெரும் புரட்சிகர மான திட்டங்கள் செயல்படுத்தப்பட் டன.கல்வி வள்ளல் காமராசர் முதல மைச்சராக இருந்தபோது அவரு டைய கருத்துகளுக்கு செயல்வடிவம் கொடுத்தவர். கல்வியாளர் நெ.து. சுந்தரவடிவேலு …

Viduthalai

நியாய விலைக் கடைகளில் இ-சேவை மய்யம்

சென்னை, ஏப்.12 இந்திய அஞ்சல் வங்கி உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து பொதுமக்களின் வச திக்காக நியாய விலைக் கடைகளில் விரைவில் ஆதார், பாஸ்போர்ட் சேவை துவங்க இருப்பதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு துறை மூலம் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட…

Viduthalai

கழகக் களத்தில்…!

13.4.2023 வியாழக்கிழமைதிராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டம்மறைமலைநகர்: மாலை 4 மணி வரை * இடம்: திருவள்ளுவர் மன்றம், பழநி அய்யா வீடு, EWS 464, இணைவு 1, சேரன் தெரு, மறைமலைநகர், செங்கல்பட்டு மாவட்டம் * சிறப்புரை: இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்,…

Viduthalai

பழங்களை ரசாயன முறையில் பழுக்க வைப்பதா? கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

சென்னை, ஏப். 12- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கோடை கால வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை தேனாம் பேட்டையில் உள்ள பொது சுகா தாரத்துறை இயக்குநர் அலுவலகத் தில் நடைபெற்றது. இதில் மருத்துவம்…

Viduthalai

எதிர் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் டில்லி பயணம்

பாட்னா,ஏப்.12- நாடாளுமன்ற தேர்த லில் பா.ஜ.க.வுக்கு எதி ராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற் சியில் ஈடுபட பீகார் முதல்-அமைச்சர் நிதிஷ் குமார் டில்லிக்கு புறப்பட்டு சென்றார். சோனியா உள்ளிட்ட தலைவர்களைச் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார்.அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு…

Viduthalai

அய்யய்ய ஆபாசமே! உன் பெயர்தான் தமிழ் வருஷப்பிறப்பா?

வருஷப் பிறப்பு என்பது பற்றி மிகவும் மோச மாகவே புராணக் கூற்றுப்படி காணப்படுகிறது. அதாவது, ஒரு முறை நாரதமுனிவர் கிருஷ்ண மூர்த்தியைப் பார்த்து “நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்ன?” அதற்குக் கண்ணன் “நான்…

Viduthalai

ஒருமித்த கருத்துகள் உள்ள கட்சிகளுடன் கூட்டணி சோனியா காந்தி கருத்து

புதுடில்லி, ஏப். 12- ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது என்று அந்த கட்சியின் மேனாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.‘தி இந்து' ஆங்கில நாளிதழின் தலையங்க பக்கத்தில் அவரது கட்டுரை நேற்று (11.4.2023) வெளி யானது.…

Viduthalai