தி.மு.க. ஆட்சியைப் பாதுகாக்க வேண்டும்!
தந்தை பெரியார்தமிழர்களின் முக்கிய கவனத்திற்கு...பார்ப்பான் உயிர் கடவுள் பொம் மையிலும் கல்லிலும்தான் இருக்கிறது. அவை ஒழிந்தால் பார்ப்பானை பிராமணன் என்றோ சாமி என்றோ மேல் ஜாதியான் என்றோ எவனும் மதிக்க மாட்டான்.இப்போதே பார்ப்பனர் தங்களுக்குக் கூண்டோடு அழிவுக்காலம் வந்துவிட்டது என்று கருதி,…
நூல் அரங்கம்
நூல்: “மெக்காலே: பழைமைவாதக் கல்வியின் பகைவன்”ஆசிரியர்: முனைவர் இரா.சுப்பிரமணி வெளியீடு: சாளரம் வெளியீடுமுதல் பதிப்பு 2023பக்கங்கள் 160நன்கொடை ரூ. 180/-* சமஸ்கிருதமே இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் என்ற போலி பிம்பத்தை 1856ஆம் ஆண்டு உடைத்தெறிந்தவர் - கால்டுவெல்! அவரது சிறப்பான ஆய்வு நூலான ' திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்…
நூல் அரங்கம்
பொ.நாகராஜன்பெரியாரிய ஆய்வாளர்நூல்: “சித்திரபுத்திரன் கட்டுரைகள் தொகுதி 2”ஆசிரியர்: தந்தை பெரியார் தொகுப்பாசிரியர்: கி.வீரமணிவெளியீடு: திராவிடர் கழக வெளியீடுமுதல் பதிப்பு 2023பக்கங்கள் 320நன்கொடை ரூ. 300/-* தந்தை பெரியார் சித்திரபுத்திரன் என்ற புனைபெயரில் 1925ஆம் ஆண்டு முதல் 1973 வரை பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி…
பார்ப்பனர்களுக்கு சர்.சி.பி. அறிவுரை
09.03,1946ஆம் தேதி கூடிய சேலம் பிராமண மாநாட்டின்போது சர். சி.பி. இராமசாமி அய்யர் நிகழ்த்திய தலைமையுரையில் கீழ்க்கண்டவாறு பிராமணர்களுக்கு அறிவுறுத்திப் பேசினார். எந்தப் பத்திரிகையும் அய்யரின் பேச்சை சரியாகப் பிரசுரிக்காததன் காரணம் தெரிகிறது.1. பிறப்பின் காரணமாக ஒருவன் பிராமணன் ஆகமாட்டான். குணத்தாலும்…
புத்தர் கதை
- இரா.இரத்தினகிரிபுத்தர் ஒரு நாள் தனது சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்! அப்போது சீடர்களிடம் கேட்டார்! "மனிதனின் வயது என்ன?" என்று! அதற்கு ஒரு சீடர், உடனே 'நூறு' என்றார். மற்றொருவர் இல்லை, இல்லை! 60தான் என்று! "பஞ்சாங்கம் அப்படித்தான் சொல்லுகிறது" என்றார்.…
ஸநாதன தர்மமே சங்கரர் தரும் நெறியா?
மின்சாரம்18.10.2023 'துக்ளக்' இதழில் (பக்கம் 21) திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் "சனாதனம் பற்றி மஹா ஸ்வாமிகள்" என்ற தலைப்பில் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி தெரிவித்த கருத்தை - சங்கராச்சாரியாரின் தெய்வத்தின் குரலிலிருந்து எடுத்துக் கூறியிருக்கிறார்.இதோ அது: ஸநாதனம் பற்றி மஹாஸ்வாமிகள்“நாய்க்குக்…
திருச்சி சிறுகனூர்
‘பெரியார் உலகம்' பணிகளைப் பார்வையிட்ட தமிழர் தலைவர் ஆசிரியர், அதுகுறித்த விவரங்களைப் பொறியாளர்களிடம் கேட்டு, ஆலோசனைகளைக் கூறினார்.(திருச்சி, 20.10.2023)
ஜெயங்கொண்டத்தில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
ஜெயங்கொண்டம், அக். 20- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு மற்றும் கலைஞர் நூற் றாண்டு விழா தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. 16.10.2023 திங்கள்கிழமை மாலை 5…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்20.10.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* ஆட்சிக்கு வந்தவுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு தெலங்கானா மாநிலத்தில் நடத்தப்படும், ராகுல் உறுதி.டெக்கான் கிரானிக்கல்,சென்னை:* 2024 பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் சரத்பவார் அறிவிப்பு.நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:* அமலாக்கத்துறை தங்கள் விருப்பத்தின் பேரில் கைது செய்ய…
