6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள்!

உ.பி., மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வுக்குப் பின்னடைவு!புதுடில்லி, செப்.9  ஆறு மாநிலங்களில் 7 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக மூன்று இடங்களைக் கைப்பற்றி யுள்ளது. பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தின் தும்ரி, திரிபுரா…

Viduthalai

தடுமாறும் ‘துக்ளக்!’

கேள்வி: பல வருடங் களுக்கு முன்னர் ‘துக்ளக்' கேள்வி - பதில் பகுதியில் கீழ்க்கண்டபடி ஒரு கேள்வி - பதில் இடம் பெற்றிருந்தது.கே. சொல்லித் தெரிவது எது? சொல்லாமல் தெரி வது எது? சொல்லியும் தெரியாதது எது?பதில்: சொல்லித் தெரிவது ஆல்…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: சந்திரயான் 3 விண்கலன் வெற்றிக்கு இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத், திருவனந்தபுரம் பத்திரகாளி அம்மனுக்கு நன்றி கூறியதும், சமஸ்கிருதம்தான் இந்தியாவில் தோன்றிய அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி என்று கூறி, அதானி, மோடியின் கனவை நிறைவேற்றுவோம் என்று கூறியது குறித்தும் தங்களின்…

Viduthalai

முல்லைத் திணை மக்களின் விழா – மலையாளிகளின் விழாவான ஓணம்

ஓணம் பழந்தமிழர்கள் கொண்டாடிய பண்டிகை. இன்றைய கேரளா - அன்றைய சேர நாட்டின் அறுவடைத்திரு நாள். பண்டைய தமிழகத்தின் பழம்பெரும் விழா. தற்போது நமது மலையாள உறவுகளின் தேசிய விழாவாக விளங்கும் ஓணம் பண்டைய சங்க நாள்களில் பழந்தமிழ் விழாவாக நாடெங்கும்…

Viduthalai

டி.ஆர்.கிருஷ்ணசாமி அய்யர் பெரியாரைப் போராட அழைத்தவர்

பழ.அதியமான் பாலக்காடு என்ற ஊர்ப் பெயரைப் பலமுறை கேட்டிருந்தாலும், அவவூரைப் பலமுறை கடந்திருந்தாலும் அன்றுதான் (2017 செப்டம்பர் 9) ஊருக்குள் முதன்முதலாகக் காலெடுத்து வைத்தேன். ஒரு நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த வைக்கம் சத்தியாகிரகியைத் தேடிய பயணம் அது. சென்னைவாசியான எனக்கு ஆட்டோவில்…

Viduthalai

அறிஞர் அண்ணாவின் புகழைப் போற்றுவோம்!

கலைஞர் அவர்கள் சட்டப்பேரவையில் அண்ணா அவர்களின் உருவப் படத்தை அன்றைய பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்களைக் கொண்டு திறந்து வைத்தார்.1970 பிப்ரவரி 3ஆம் நாள்-அதாவது அண்ணா அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளில் மத்திய அரசின் மூலம் அண்ணா அவர்களின் உருவம் பொறித்த…

Viduthalai

அண்ணாவின் ஆட்சி சாதனைகள்

ஆட்சிக் கட்டிலிலே அடியெடுத்து வைத்த அண்ணா அவர்கள் "சென்னை மாகாணம்" என்ற பெயரை "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றம் ஏற்பட வழிவகுத்தார்.தமிழக அரசின் சின்னத்தில் "சத்ய மேவ ஜெயதே" என்ற வாசகத்தை அழகிய தமிழில் "வாய்மையே வெல்லும்" என மாற்றி உத்தரவிட்டார்."செகரட்டேரியட்"…

Viduthalai

அறிஞர் அண்ணாவின் புனைபெயர்கள்

1.ஆணி (கட்டுரை 1944)2.ஒற்றன் (ஊரார் உரையாடல் 1943 முதல்)3.காலன் (சிறுநாடகம் 1945)4.கிராணிகன் (சிறுகதை 1955)5.குறிப்போன் (சிறுகதை 1946)6.குறும்பன் (சிறுநாடகம் 1939) 7. கொழு (சிறுகதை 1947) 8. சம்மட்டி (கட்டுரை 1945)9.சமதர்மன் (மடல் 1943)10.சாவடி (உரையாடல் 1957)11.சிறைபுகுந்தோன் (கட்டுரை 1946)12.சௌமியன் (புதினம்,…

Viduthalai

பேரறிஞர் அண்ணா – புகழ் மாலைகள்

அண்ணாவை அறிஞர் அண்ணா என்று சொல்லக் காரணம் அவரது அறிவின் திறம் தான். அவரது ஆட்சிக் காலத்தில் எந்தத் தமிழனுடைய உரிமையையும் அவர் புறக்கணிக்கவில்லை. அதனாலேயே தமிழர் சமுதாயத்தினுடைய அன்பை இதுவரை யாரும் பெற்றிராத அளவுக்கு அண்ணா பெற்றிருக்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரிய…

Viduthalai

நினைவில் நிலைத்தவர் அண்ணா

"தம்பி!மக்களிடம் செல்.மக்களின் மத்தியில் வாழ்அவர்களிடமிருந்து கற்றுக் கொள்.அவர்களை நேசி.அவர்களுக்கு என்ன தெரியுமோஅதிலிருந்து தொடங்கு.அவர்களிடம் என்ன இருக்கிறதோஅதைக் கொண்டு நிர்மாணம் செய்"என மக்களாட்சித் தத்துவத்தைப் பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் விளக்கியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.காஞ்சிபுரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து,…

Viduthalai