அறிவின் பயன்

பகுத்தறிவு என்று சொல்லப்படுவது பொதுப் பெயரானா லும் அது மனிதனுடைய அறிவுக்கே உபயோகப் படுத்தப் படுவதாகும். மனிதன் உலகிலுள்ள பல்வேறு ஜீவப்பிராணிகளில் ஒன்றானாலும், உருக்காண முடியாத சிறிய கிருமியி லிருந்து பெரிய திமிங்கலம் வரையிலுள்ள கோடானுகோடி வரை ஜீவன்களைப் போன்ற ஒரு…

viduthalai

உத்தரவு

உத்தரவு மக்களவை தேர்தல் பணிகளைத் தொடங்கும் விதமாக, ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகள் பணி யாற்றிய அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒரே தொகுதி யில் பணியாற்றுபவர்களையும் இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது. படிப்புகள்... தற்போது டேட்டா…

viduthalai

கருப்பட்டி கிராமத்தில் பொதுக்கூட்டம்

உசிலம்பட்டி, மார்ச் 8- உசிலம் பட்டி மாவட்ட திராவி டர் கழகத்தின் சார்பில், 5.3.2024 அன்று மாலை, சோழவந்தான் அருகில் உள்ள கருப்பட்டி கிரா மத்தில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா" மற்றும் "இந் திய கூட்டணி வெல்ல வேண்டும்…

viduthalai

அறிவுக்கு வேலை தாருங்கள்

நமக்கு அறிவு இருக்கிறது. இதைச் செய்யலாமா? கூடாதா? இன்னது செய்தால் இன்ன பலன் ஏற்படும், இதைச் செய்தால் இன்னின்ன வகையான நஷ்டம் ஏற்படும் என்பது போன்ற காரியங்களைச் சிந்தித்துப் பார்க்கும் தன்மை மனிதனிடத்திலே இருக்கிறது. அந்தப்படி இருக்கும்போது நம்முடைய அறிவை, ஆராய்ச்சியை,…

viduthalai

தமிழ்நாட்டை வஞ்சிக்காத இந்திய அரசு தேவை மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் நல்ல முடிவு எடுங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை, மார்ச் 8- சென்னை கொளத்தூர் தொகுதியில் நலத் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (7.3.2024) தொடங்கி வைத் தார். அனிதா அச்சீவர்ஸ் அகா டமியின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய சிறப்பு ரையில், “அனிதா அச்சீவர்ஸ் அகா…

viduthalai

பெங்களூருவில் தேசிய அறிவியல் நாள் மாநாடு

தந்தை பெரியாரின் பகுத்தறிவு - பெண்ணுரிமை குறித்து துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் உரை பெங்களூரு, மார்ச் 8- தேசிய அறிவியல் நாளையொட்டி கடந்த பிப்ரவரி 28 அன்று கருநாடகத் தலைநகர் பெங்களூரில் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பும்,…

viduthalai

அய்ந்தே நாட்களில் அரசுப் பள்ளிகளில் 60,000 இருபால் மாணவர்கள் சேர்க்கை

சென்னை, மார்ச்.8- கடந்த 5 நாட்களில் மட்டும் அரசுப் பள்ளிகளில் 60 ஆயிரம் மாணவ- மாணவிகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றனர். மொத்தத்தில் 5 லட்சம் பேரை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண் டும் என்ற இலக்கை நோக்கி பள்ளிக்கல்வித்துறை தீவிர மாக செயல்பட்டு…

viduthalai

கடலூரில் இரா.ச. குழந்தை வேலனார் அகவை 80 நிறைவு பகுத்தறிவு விழா!

கடலூர், மார்ச் 8 கடலூரில் இரா.ச. குழந்தை வேலனார் அகவை 80 நிறைவு பகுத்தறிவு விழா கட லூர் நகர அரங்கத்தில் நடை பெற்றது. தொடக்க விழாவிற்கு அறக்கட்டளை செயலாளர் அய்ங்கரன் தலைமை தாங்கி னார். மா.போ.பாஸ்கரன் (திமுக), அகஸ்டின் பிரபாகரன்…

viduthalai

மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு 10ஆம் தேதி நேர்காணல் தி.மு.க. அறிவிப்பு

சென்னை, மார்ச் 8- மக்களவை தேர் தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர் களுடன் வரும் 10ம் தேதி திமுக தலை வரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேர் காணல் நடத்த உள்ளார். இது தொடர்பாக திமுக வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டி ருப்பதாவது; "நடைபெற…

viduthalai

பெரியார் சிந்தனைகளை பரப்பும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பரப்புரை

குமரி, மார்ச் 8- பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், குமரி மாவட்ட பகுத் தறிவாளர் கழகம் சார்பாக எம்.இ.டி கல்வி நிறுவனம் ஒருங்கிணைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான விழிப் புணர்வு பரப்புரை செண்பகராமன் புதூரில் எம்.இ.டி. கல்வியல் கல்லூரியில்…

viduthalai