ஒரே கேள்வி!
பொருளாதாரக் குற்றங்களைக் கண்டுபிடிக்கவே இருக்கும் அமலாக்கத் துறையில் இருந்துகொண்டே, வழக்குப் போடாமல் இருக்க லஞ்சம் வாங்கிய அங்கித் திவாரி ஒருபுறம் என்றால், ரெய்டுகள் அனுப்பி அனுப்பி ‘‘வழக்குகளைப் போடுவோம்'' என்று மிரட்டி, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைத் தேர்தல் பத்திரங்களாக வாங்கிய அங்கித்…
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 5 லட்சம் பார்வையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, மார்ச்16- மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூல கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜுலை மாதம் திறந்து வைத்தார். சுமார் 5.5 லட்சம் புத்தகங்கள் வைக்கும் அளவுக்கு கொள்ளளவு கொண்ட இந்த நூல கத்தில் முதல் கட்டமாக…
அமெரிக்கா – லாஸ் ஏஞ்சல்ஸ், தென் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் – மாணவர்கள்
தமிழர் தலைவரிடம் நேர்காணல் - உறவாடல் - ஒரு தொகுப்பு வீ.குமரேசன் நேற்றைய (15.3.2024) தொடர்ச்சி... கேள்வி: அரசானது பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 பண உதவி அளித்து வருவதாக அறிகிறோம். அதுபற்றி கூறுங்களேன்? ஆம். தமிழ்நாட்டில் நடைபெறும் ‘திராவிட மாடல்’ ஆட்சியில்…
உச்சநீதிமன்ற நீதிபதியை மறைமுகமாக தாக்கும் சங்கிகள்!
நாட்டின் தலைமைப் பதவியில் இருக்கும் ஒருவர், நாட்டின் வளர்ச்சிக்கு ஊறுவிளைவிக்கும் முடிவுகளை எடுக்கிறார். பா.ஜ.க.வினர் - உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிராக மறைமுகமாக சமூக வலைதளத்தில் இப்படிப் பிரச்சாரம் செய்கிறார்கள்.
அன்னை மணியம்மையார் நினைவு நாள் சிந்தனை சமரசமற்ற கொள்கை வாழ்வுக்குக் கொடியேற்றியவர்! – ஆசிரியர் கி.வீரமணி
அன்னை மணியம்மையார் நினைவு நாள் சிந்தனை சமரசமற்ற கொள்கை வாழ்வுக்குக் கொடியேற்றியவர்! நம்மால் முடிந்தவரை - வாழ்வு முடியும்வரை அன்னையார் ஊட்டிய சரித்திரத்தின் மாறாப் பாடங்களை ஏற்று செயல்படுவோம்! தமிழர் தலைவரின் நெஞ்சுருக்கும் அறிக்கை! அன்னை மணியம்மையாரின் நினைவு நாளான இன்று…
தமிழ்நாடு முழுவதும் அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்த நாள் விழா
அன்னை மணியம்மையார் அவர்களின் 105ஆம் ஆண்டு பிறந்த நாள் 10.3.2024 அன்று தமிழ்நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு: சென்னை கொரட்டூர் பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் அன்னை மணியம்மையார் அவர்களின் 105ஆவது பிறந்த நாள் விழா…
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
சென்னையில் பங்கேற்றார் திருமாவளவன் சென்னை, மார்ச் 16- குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ளதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று (15.3.2024) ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு…
கன்னியாகுமரி வந்த பிரதமருக்கு எதிராக காங்கிரசார் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில், மார்ச்.16- கன்னி யாகுமரிக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட 214 பேரை காவல் துறையினர் கைது செய் தனர். கருப்புக்கொடி போராட்டம் கன்னியாகுமரியில் நேற்று (15.3.2024) நடந்த பா.ஜனதா பொதுக்…
மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் விவரம் மதுரையில் சு.வெங்கடேசன், திண்டுக்கல்லில் சச்சிதானந்தம் போட்டி
சென்னை,மார்ச் 16--- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை, திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிக ளில் போட்டியிடும் வேட்பாளர் கள் பெயர்கள் அறிவிக்கப்பட் டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு கூட்டம் நேற்று (15.3.2024) சென்னையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில்…
ராகுல் காந்தியின் நடைப்பயணம் மும்பையில் நாளை நிறைவு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
மும்பை, மார்ச் 16- மும்பையில் தாளை நடை பெறும் ராகுல்காந்தி நடைபயண நிறைவு விழாவில் முதலமைச்சர் முகஸ்டாலின் உள் ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மராட்டியத்தில் நடைபயணம் காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி பாரத ஒற்றுமை நீதி…
