ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர் மூர்த்தி
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர் மூர்த்தி, தி.மு.க. மாநில இளைஞரணி துணை செயலாளர் கா.ஈ.பிரகாஷ். உடன்: ஈரோடு பெரியார் மன்றம் 21.03.2024 அன்று வருகை தந்து கழகத் தோழர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டார். தி.மு.க. மாவட்ட…
மீன்சுருட்டி இராமமூர்த்தி மறைவு
மீன்சுருட்டி, மார்ச் 22- அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் இரா.திலீபன் (எ) தில்லை நடராஜன் தந்தையார் இராமமூர்த்தி (வயது 85) நேற்று (20.3.2024) காலை 6 மணி யளவில் முதுமை யின் காரணமாக மறை வுற்றார். மீன்சுருட்டி அருகே…
அன்னை மணியம்மையார் நினைவுநாள் சிறப்புக் கூட்டம்
24.3.2024 ஞாயிற்றுக்கிழமை மதுரை: காலை 10 மணி * இடம்: அல்அமீன் மேல் நிலைப் பள்ளி, கே.புதூர், மதுரை * தலைமை: அ.முரு கானந்தம் (மாநகர் மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: க.நாகராணி (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்) * முன்னிலை: தே.எடிசன்…
நன்கொடை
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் த.கோபிநாத்-கிருபாவதி இணையரின் மூத்த மகள் தக்சா-வின் 10ஆம் ஆண்டு பிறந்தநாள் (24.3.2024) மகிழ்வாக கழக தோழர் இனியரசன்-ரேகா இணையரின் சார்பாக 1000 ரூபாய் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. நன்றி!
விடுதலைக்கு சந்தா
அன்னை மணியம்மையார் மறைவிற்குப் பிறகு இயக்க பொறுப்பேற்று 47ஆவது ஆண்டில் அடித்து வைக்கும் தகைசால் தமிழர் ஆசிரியர் அவர்களுக்கு சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வேலூர் பாண்டு, மாவட்ட கழகத்தின் சார்பாக விடுதலை அரையாண்டு சந்தா வழங்கினார். உடன்: கலைச் செல்வன் (முதன்மை…
உலகம் கண்ட மிகப் பெரிய பெண்ணியவாதிகளில் ஒருவர் தந்தைபெரியார் : கனிமொழி
சென்னை, மார்ச் 22- டி.எம்.கிருஷ்ணா மியூசிக் அகாடமியால் சங்கீத கலாநிதி என்று அங்கீகரிக்கப்பட்டதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், அவரை எதிர்ப்பது மிக தவறானது என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, டிஎம் கிருஷ்ணா…
இளைஞர்களே, இதுபோன்ற நூல்களைப் படியுங்கள்! (2)
வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி அவர் தன் படிப்பை முடித்தவுடன் மாதம் 14,000 ரூபாய் சம்பளத்தில் அவருக்கு ஒரு வேலை கிடைத்தது. அவர் தன்னுடைய முதல் மாதச் சம்பளத்தைத் தன் அப்பாவிடம் கொடுத்தபோது, அதைப் பார்த்து அவர் மலைத்துவிட்டார். அவர் தன்…
போலி மருந்து தயாரித்த கம்பெனிகளிடமிருந்து கொள்ளை
தரமற்ற மருந்து தயாரித்த குற்றச்சாட்டுக் குள்ளான மருந்து நிறுவனங்களிடம் தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ.க. பல கோடி லஞ்சம் வாங்கிய உண்மை தற்போது அம்பலமாகியுள்ளது.! 1. Hetero Labs & Hetero Healthcare கரோனாவின் போது தரமற்ற ரெம்டெசிவர் மருந்து தயாரித்து…
இலட்சியத்தின் விலை
மனிதன் உலகில் தன்னுடைய சுய மரியாதையை தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ள வேண்டும். பொதுத் தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லை அவன் தன் லட்சியத்திற்குக் கொடுக்கும் விலையாகும். (பெரியார் 99ஆவது பிறந்தநாள் மலர், பக்கம் 4)
சென்னை புதுவண்ணையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கட்டட திறப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை!
* நீட் தேர்வைக் கொண்டு வந்து நம்முடைய பிள்ளைகளின் மருத்துவக் கனவை சிதைத்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசு! * ஆர்.எஸ்.எஸ். காவிகளின் தத்துவம் மனுதர்மத்தை இந்திய அரசமைப்புச் சட்டமாக்கவேண்டும் என்பதுதான்! ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்பது நம்முடைய கொள்கை! சென்னை, மார்ச்…
