40-க்கு 40: தி.மு.க. கூட்டணி வெற்றியால் பா.ஜ.க.வில் குழு மோதல்

முன்னாளா? இந்நாளா? யார் தலைவர்? சென்னை, ஜூன் 8- பெரும்பாலான தொகுதிகளில் வைப்புத்தொகை காலி, தொடர் தோல்வியால் பாஜகவில் மோதல் வெடித்து உள்ளது. கூட்டணி அமைக்காமல் தேர்தலை சந்தித்தது தொடர்பாக அண்ணாமலைக்கும், தமிழி சைக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. பாஜகவின்…

viduthalai

அறிவாளிகள் பண்பு

சாதாரணமாக பொருள் நஷ்டமோ, கால நஷ்டமோ, ஊக்க நஷ்டமோ இல்லாமல் நடைபெறும் காரியங்கள்கூட நம் நலத்துக்கு ஏற்றதாகவும், தீமை ஒழியத் தக்கதாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புவது அறிவுடைய மக்களின் தலையாய பண்பாகும். ‘குடிஅரசு’ 26.2.1944

Viduthalai

இப்படியா கடவுள் பேரால்? 13.11.1948 – குடி அரசிலிருந்து…

கந்தபுராணத்தில் கந்தனும், ராமாயணத்தில் ராமனும் ஆரியத் தலைவர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். இரண்டும் தேவர்கள், அசுரர்கள் என்கிற இரு கட்சிகளை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் எழுதப்பட்டுள்ளன. ஆனால், கந்தபுராணத்தில் காட்டுமிராண்டித்தனம் மிக மிக அதிகமாகக் காணப்படுகிறது. பெரும் பெரும் புளுகுகளும் அதில்தான் அதிகம் காணப்படுகின்றன.…

viduthalai

போன மச்சான் திரும்பி வந்தார்!

25.09.1948 - குடிஅரசிலிருந்து... வடநாட்டு ஆதிக்கம் ஒழிக! என்று நாம் சொன்னால், நம்மை, நாட்டைத் துண்டாட விரும்பும் துரோகிகள் என்று கூசாமல் கூறுகிறார்கள். யார் வடநாட்டுக்காரனா? - இல்லை. இந்நாட்டில் வாழும் பார்ப்பனரா? - இல்லை. நாம் யார் நன்மைக்காகக் கூறுகிறோமோ…

viduthalai

பூங்குழலி அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல்

9.6.2024 ஞாயிற்றுக்கிழமை பூங்குழலி அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல் திருச்சி: முற்பகல் 11 மணி * இடம்: 46, 4ஆவது குறுக்குத் தெரு, நாகப்பா நகர், கலைஞர் கருணாநிதி நகர் பேருந்து நிலையம் அருகில், திருச்சி l தலைமை: ஞா.ஆரோக்கியராஜ் (திருச்சி…

Viduthalai

தி.மு.க. புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை, ஜூன் 8- தமிழ்நாட்டில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தி.மு.க. மக்களவை உறுப்பினர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (8.6.2024) மாலை நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. முதல்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

8.6.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: *இந்தியா கூட்டணி எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்பட ஓர் நல்ல வாய்ப்பு என்கிறது தலையங்க செய்தி. * நீட் என்னும் பிணியை அழித்தொழிக்க கரம்கோர்ப்போம்! அந்த நாள் வெகு தொலைவில் இல்லை! மு.க.ஸ்டாலின் அறைகூவல்! * நாடாளுமன்ற…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1339)

எந்தக் காரணத்தைக் கொண்டாவது இன்று நாட்டிலுள்ள பொருள்களையெல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்து விட்டாலும், நமது ஜாதி முறைகள் மறுபடியும் வெகு சீக்கிரத்தில் பழைய நிலையையே உண்டு பண்ணி சம நிலையை ஒழித்துக் கட்டத்தானே செய்யும்? - தந்தை பெரியார், 'பெரியார்…

Viduthalai

சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் இலவச செயற்கை கருத்தரிப்பு மய்யம் திறப்பு

சென்னை, ஜூன் 8- நாட்டிலேயே முதல்முறையாக சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் ரூ.6.97கோடியில் இலவச செயற்கை கருத்தரிப்பு மய்யம் - பிரசவ வளாகம் திறக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக கட்டணமின்றி சிகிச்சை அளிக்கும் வகையி லான இந்த வளாகத்தை சுகாதாரத் துறை அமைச்சர்…

viduthalai

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கல்

கந்தர்வகோட்டை சூன் 8- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் குளத்தூர் நாயக்கர் பட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு அறி வியல் இயக்க கிளை தலைவர் திவ்யா அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் சிறப்பு…

Viduthalai