ஆரணியில் பரப்புரை
ஆரணி, ஜூலை 19 ஆரணியில் 12.07.2024 அன்று மாலை 5.30 மணியளவில் நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பயண நிகழ்வு நடைபெற்றது. மேனாள் மாவட்ட செயலாளர் சேத்பட்அ.நாகராசன் தலைமையேற்க, மாவட்ட தலைவர் அ.இளங்கோவன் மற்றும் மாவட்ட அமைப்பாளர் அசோகன் முன்னிலை வகித்தனர்.…
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
நெடுஞ்சாலைத்துறை ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர் ப. கோவிந்தராசன் அவர்களின் நான்காம் ஆண்டு நிைனவாக (22.7.2024) ‘பெரியார் உலக’த்திற்கு அவரது மகள் கோ. தென்றல் தமிழர் தலைவரிடம் ரூ.10,000 நன்கொடை வழங்கினார். (சென்னை – 18.7.2024). திரைப்பட இயக்குநர் ஏ. பீம்சிங்…
திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பரப்புரை
திருப்பத்தூர், ஜூலை 19- நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி இருசக்கர பிரச்சார பரப்புரைப் பயணம் புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட குழு 14.07.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 1.30 மணியளவில் திருப்பத்தூர் நகருக்கு வருகை தந்த னர். திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் பரப்புரை நடைபெற்றது. எஸ்.ஆர்.ராஜேந்திரன்…
பக்தி கற்பிக்கும் ஒழுக்கம்? திருப்பதி கோவிலில் 20 முறை மோசடி தரிசனம் செய்த பக்தர் கைது
திருமலை, ஜூலை 19 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பெங்களூருவைச் சேர்ந்த சிறீதர் என்ற பக்தர் நேற்று (18.7.2024) அதிகாலை 3 மணியளவில் சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்ய வந்தார். அவர் கொண்டு வந்த ஆதார் அட்டை மற்றும் சுப்ரபாத சேவை…
சுகாதாரம்-வறுமை ஒழிப்பு-கல்வியில் தேசிய சராசரியை விட தமிழ்நாடு முன்னிலை
புதுடில்லி, ஜூலை 19- நிட்டி ஆயோக் வெளி யிட்டுள்ள 2023-2024 நிதி ஆண்டுக்கான ‘நிலையான வளர்ச்சி இலக்குகள்’ குறியீட்டில் தமிழ்நாடு 13 இலக்குகளில் முன்னிலை வகிக்கிறது. மொத்த இலக்குகளில் தமிழ்நாடு பெற்றிருக்கும் மதிப்பெண், தேசிய சராசரியைவிட அதிகம் ஆகும். தேசிய சராசரி…
உடல் நலம் விசாரித்தார் திராவிடர் கழகத் தலைவர்
பெரியார் பெருந்தொண்டர் தாம்பரம் தி.இரா. இரத்தினசாமியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். உடன்: அவரது குடும்பத்தினர் மற்றும் கழகத் தோழர்கள் உள்ளனர். (18.7.2024)
சர்ஜான்மார்ஷல் அறிக்கையின் நூற்றாண்டில் (1924–2025) ‘சிந்து திராவிட நாகரிகம்’ சிறப்புக் கருத்தரங்கம்
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் சென்னை பெரியார் திடலில் இன்று காலை (19.7.2024) சர் ஜான் மார்ஷல் சிந்துசமவெளி என்பது திராவிடர் நாகரிகமே என்ற அறிக்கையின் நூற்றாண்டில் (1924–2025) ‘சிந்து திராவிட நாகரிகம்’ சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. பேராசிரியர் அ.கருணானந்தன்…
நூலகத்திற்கு (புது) புதிய வரவுகள்
1. அண்ணாவைச் செதுக்கிய அரிய தருணங்கள் - சின்னமனூர் பாலசுப்பிரமணியன் 2. தமிழ் மண்ணே, அறுசுவைச் சிகிச்சைக்கு ஆயத்தமாகு! - சின்னமனூர் பாலசுப்பிரமணியன் 3. தமிழ் நம்மொழி - செம்மொழி - சின்னமனூர் பாலசுப்பிரமணியன் 4. இந்தியா தாய் (குறுநாவல்) -…
நன்கொடை
திண்டுக்கல்லில் திராவிடர் கழக இளைஞர் அணி இருசக்கர பரப்புரை பயண முதல் குழுவிற்கு பயணச் செலவுத் தொகையாக நன்கொடை பொதிகை ராஜேந்திரன் ரூபாய் 1000த்தை பயணத் தலைவர் இரா.செந்தூர பாண்டியனிடம் வழங்கினார். உடன் மாவட்ட செயலாளர் காஞ்சிதுரை, மாவட்ட இளைஞரணி வல்லரசு…
