8.2 விழுக்காடாக இருந்த ஜிடிபி 6.7 விழுக்காடாக சரிந்தது!
நாட்டின் வளர்ச்சியில் மேலும் பலத்த அடி! புதுடில்லி, ஆக. 31 - நடப்பு நிதியாண்டில் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7 விழுக்காடாக குறைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் 8.2 விழுக்காடாக இருந்த நிலையில் தற்போது பலத்த அடி…
அமெரிக்காவிலும் வம்பா?
அமெரிக்கா ஹூஸ்டன் அருகே 90 அடி பஞ்ச லோக அனுமான் சிலை திறக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஊடகங்கள் இந்த சிலைபற்றி கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. தேவால யக் குழுக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. அனுமன் சிலையைப் ‘பேய்’ சிலை என்றும்,…
முஸ்லிம்கள்மீதான வெறுப்புக்கு அளவேயில்லை: பி.ஜே.பி. ஆளும் அசாம் முடிவு!
‘‘நமாஸ் செய்ய நேரம் ஒதுக்க முடியாதாம்’’ அசாம், ஆக.31 அசாம் சட்டப்பேர வையில் நமாஸ் செய்ய இஸ் லாமிய சட்டமன்ற உறுப்பி னர்களுக்கு அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் இரண்டு மணி நேரம் ஒதுக்கப்பட்டு வந்தது. பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் இந்த நடைமுறையை…
எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கு விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை!
உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் சென்னை, ஆக.31- மேனாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கருக்கு எதிரான சொத்து குவிப்புக் வழக்கு விசார ணைக்கு, தமிழக ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கரூர் குன்னம்பட்டியில்…
ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையின் லட்சணம் இதுதான்
ஹிந்தி பேசும் மாநிலங்களில் கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகளில் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்' என, ஒன்றிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி விகிதம் மத்திய கல்வி வாரியத்தில்…
ஒன்றிய அரசின் பிடிவாதத்துக்குத் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக மறுப்பு!
ஒன்றிய அரசு பிடிவாதமாகத் திணிக்கும் புதிய கல்வி! தமிழ்நாட்டின் இருமொழி கொள்கைக்கு விரோதம்! பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் திட்டவட்டமான பதில்! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது: புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண் டால்தான் தமிழ்நாடு பள்ளிக்…
உனக்குத்தான் அது கடவுள் – எனக்கில்லை!80 அடி குரங்கு சிலை
அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் உள்ள மார்வாடி - பார்ப்பனக் கூட்டம் ராமாயண கதையில் வரும் ஹனுமான் என்ற குரங்கின் சிலையை வைத்துள்ளது. இது கோவில் அல்ல ஆந்திராவைச் சேர்ந்த வணிகர் ஒருவர் தனது வணிக நிறுவனத்தின் வெளியே இதை அமைத்துள்ளார். அதாவது…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: அறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்ட திராவிடச் சமுதாய சீர்திருத்த மாநாடு பழனியில் எந்த ஆண்டு நடைபெற்றது? - இல.சீதாபதி, மேற்கு தாம்பரம். பதில் 1: உங்கள் கேள்வியில் ஒரு சந்தேகம். திமு.க. பிரிந்த பிறகுதான் அண்ணா அவர்கள்…
குருமகாசந்நிதானம் வாழ்கவே!
பாவலர் சுப. முருகானந்தம் மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு குன்றக்குடி தந்த குருமகா சந்நிதானம் வாழ்கவே! - மக்கள் மன்றங் குடிபுகுந்த மனித நேயர் வாழ்கவே!! குன்றக்குடி தந்த குருமகா சந்நிதானம் வாழ்கவே! மாற்றாரும் போற்றுகின்ற மதிநிறைந்த…
மும்மூர்த்திகளில் ஒருவனான சிவனுக்குள்ளும் தீண்டாமையா??
சூத்திரக் கடவுள் என்று பார்ப்பனர்களால் கூறப்படும் சிவனும் தீண்டாமையைக் கடைப்பிடித்தானா? ஆமாம். நந்தனுக்காக கோவிலை விட்டு வெளியே வராமல் தீயை வளர்த்து அதில் இறங்கி பூணூல் போட்ட பார்ப்பனராக வா என்று கூறினானாம். அதாவது விதிப்படி இந்த பிறவியில் நீ செய்த…
