மானம் இழந்தால்….
மனிதனுக்கு மானம் எவ்வளவு முக்கியமானது என்பதை மக்கள் உணர்ந்து அதற்கு மதிப்புக் கொடுத்தால், மனித வாழ்வில் கடுகளவுகூடக் குறையும் ஒழுக்கக் கேடும், அசவுகரியமும் ஏற்பட இடமிருக்காது. மனிதன் மானத்தில் இலட்சியமற்றவனாக ஆகி விட்டதனாலேயே பகுத்தறிவுள்ள மனித ஜீவனின் கூட்டு வாழ்வு காட்டில்…
பெரியார் நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்தவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர், பொன்னாடை போர்த்தி சிறப்பு
தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழக ஒருங்கிணைப்பில், திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆம் தேசிய மாநாட்டின் முதல் நாளான இன்று (28.12.2024) ‘‘பெரியார் சிந்தனைகளை'' வங்க மொழியில் மொழி பெயர்த்த சுப்ரியா தருண்லேகா பந்தோபத்யாயா, பஞ்சாபியில் மொழி பெயர்த்த…
இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து பேராளர்கள் பங்கேற்பு!
திருச்சியில் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆம் தேசிய மாநாட்டில் – தெலங்கானா மனவ விகாச வேதிகா அமைப்பின் சார்பில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிக்கு ‘‘தேசிய மனிதநேயர் விருது’’ வழங்கப்பட்டது! திருச்சி, டிச.28 திருச்சியில் இன்று (28.12.2024) நடைபெற்ற…
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியருக்கு ‘‘தேசிய மனிதநேயர் விருது – 2024’’
தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழக ஒருங்கிணைப்பில், திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆம் தேசிய மாநாட்டின் முதல் நாளான இன்று (28.12.2024) திராவிடர் கழகத் தலைவரும், பகுத்தறிவாளர் கழகப் புரவலருமான ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, தெலங்கானா மனவ விகாச…
மன்மோகன் சிங் மறைவு தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள் ஏழு நாட்கள் ரத்து
சென்னை, டிச.28- மேனாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவைத் தொடா்ந்து, தமிழ்நாட்டிலும் ஏழு நாள்கள் அரசு முறை துக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிக்கையை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் பிறப்பித்துள்ளார். அதன் விவரம்: மேனாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல்…
100 நாள் வேலை திட்டம் – தகவல் அறியும் உரிமைச் சட்டம் மன்மோகன் சிங்கின் அமைதியான சாதனை!
மேனாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக 26.12.2024 அன்று டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கட்சி பேதமின்றி பிரதமர் நரேந்திர மோடி முதல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை பலரும் தங்கள்…
சென்னையில் உற்பத்தி தொழில்நுட்பக் கண்காட்சி தொடங்கியது
சென்னை, டிச.28- சென்னையில் உற்பத்தி தொழில்நுட்பங்கள் தொடா்பான ‘சவுமெக்ஸ்’ கண்காட்சி நேற்று (27.12.2024) தொடங்கியது. தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் சார்பில், நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மய்யத்தில் 3 நாள்கள் நடைபெறும் உற்பத்தி தொழில்நுட்பங்கள் தொடா்பான ‘சவுமெக்ஸ்’ கண்காட்சியை…
தி.மு.க. அரசின் மருத்துவ சாதனை! தமிழ்நாட்டில் மகப்பேறு உயிரிழப்பு வெகுவாக குறைந்துவிட்டது – மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்
சென்னை, டிச.28- தமிழ்நாட்டில் மகப்பேறு உயிரிழப்பு கடந்த ஆண்டை விட 17 விழுக்காடு குறைந்து உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. மகப்பேறு தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: தந்தை பெரியார் அவர்களின் 51ஆம் ஆண்டு நினைவுநாளில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தாங்கள் கொடுத்த பெரியாரின் கைத்தடி இன எதிரிகளை வீழ்த்தப் பயன்படும் என்று எதிர்பார்க்கலாமா? - இல. சீதாபதி, மேற்கு தாம்பரம். பதில் 1: கொள்கை…
