சிந்துவெளி முதல் கீழடி வரை ஆரிய சூழ்ச்சி
வடக்குத்து, அக். 30- வடக்குத்து பெரியார் படிப்பகத்தில் 95ஆவது நிகழ்ச்சி கிளைத்தலைவர் தங்க பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி செயலாளர் டிஜிட்டல் ராமநாதன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட தலைவர் சொ.தண்டபாணி, மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல், மாநில இளைஞர் அணி துணை…
நிலக்கரி நிறுவனத்தில் பயிற்சிப் பணியிடங்கள்
என்.எல்.சி., எனும் நிலக்கரி நிறுவனத் தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எலக்ட்ரீசியன் 172, பிட்டர் 125, வயர்மேன் 124, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 122, மெக்கானிக் 122, டர்னர் 50, ஸ்டெனோகிராபர்20, மெக் கானிக் 10 உட்பட மொத்தம் 803 இடங்கள்…
தமிழர்களின் பண்டிகையா தீபாவளி? காஞ்சிபுரத்தில் விழிப்புணர்வு துண்டறிக்கை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
காஞ்சிபுரம், அக். 30- காஞ்சிபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட 'தமிழர் களின் பண்டிகையா தீபாவளி?' என்னும் விழிப்புணர்வுத் துண் டறிக்கை காஞ்சிபுரம் காந்தி சாலை, காமராசர் சிலை அருகில் 28.10.2024 அன்று மாலை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மாநில பகுத்தறிவாளர்…
பெல் நிறுவனத்தில் பொறியாளர் பணிகள்
‘பெல்' நிறுவனத்தில் காலியிடங் களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயிற்சிப் பொறியாளர் (டிரைய்னி இன்ஜினியர்) பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 23, புராஜக்ட் இன்ஜினியர் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 26, கம்ப்யூட்டர் சயின்ஸ் 7, எலக்ட்ரிக்கல் 10, மெக்கானிக்கல் 11 என மொத்தம் 77 இடங்கள் உள்ளன.…
ஜிப்மரில் மருத்துவப் பேராசிரியா்களுக்கான காலிப் பணியிடங்கள்
புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் 80 மருத்துவப் பேராசிரியா்கள் பணி யிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளன. புதுச்சேரி - திண்டிவனம் சாலை கோரிமேடு பகுதியில் ஒன்றிய அரசு மருத்துவ நிறுவனமான ஜிப்மா் அமைந்துள்ளது. இங்குள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதுவை -…
(புதுச்சேரி) ஜிப்மரில் செவிலியர் படிப்பு – துணை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்!
புதுச்சேரி ஜிப்மரில் செவிலியா் (பிஎஸ்சி) மற்றும் அலைடு ஹெல்த் சையின்ஸ் படிப்புகளுக்கான விண்ணப் பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக் கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஜிப்மர் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி ஜிப்மரில் செவிலியர் (பிஎஸ்சி) படிப்புக்கு மகளிர் 85, ஆடவா் 9 என மொத்தம்…
விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு இயக்க நூல்கள் வழங்கி பாராட்டு
விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக புதிதாக தேர்வு செய்யப்பட்ட தாரகை கத்பர்ட் அவர்களுக்கு குமரி மாவட்ட கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியம், மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் ஆகியோர் இயக்க நூல்களை வழங்கி அவர்களுடைய பணிக்கு பாராட்டும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
செலவினை சுருக்கிடுவோம் சேமிப்பை பெருக்கிடுவோம்
உலக சிக்கன நாள்: முதலமைச்சர் வாழ்த்துச்செய்தி சென்னை, அக். 30- உலக சிக்கன நாள் முன்னிட்டு செல வினை சுருக்கிடுவோம், சேமிப்பை பெருக்கிடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட உலக சிக்கன நாள் வாழ்த்துச் செய்தியில்…
தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ஆளுநர் ஆர்.என்.இரவி உருவபொம்மை கன்னியாகுமரியில் எரிப்பு
குமரி, அக். 30- குமரி மாவட்டம் இராசாக்கமங்கலம் தெற்கு ஒன்றிய கழகம் சார்பாக ஒன்றிய கழக செயலாளர் அ. லிவிங்ஸ்டன் தலைமையில், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன் முன்னிலையில் தமிழ் தாய் வாழ்த்தை அவமதித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை அவர்களை கண்டித்து கன்னியாகுமரி…
தீவளி… உன் வழியா?
கவிஞர் கண்ணிமை எம்மதம் ஆயினும் சம்மதம் கண்டுமே இளித்திடும் சிறுகூட்டம் - நெஞ்சம் களித்திடும் நரிக்கூட்டம் - நாளும் இம்மதம் என்மதம் அம்மதம் உன்மதம் என்றிடும் பிறர்கூட்டம் - அறிவைக் கொன்றிடும் மரக்கூட்டம்! பொய்மையின் அடித்தளம் புன்மையின் பிறப்பிடம் புல்லரின் இருப்பிடமே!…
