தமிழர்களின் பண்டிகையா தீபாவளி? வாலாஜாபாத்தில் விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கல்
வாலாஜாபாத், அக். 31- காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகில், மாவட்ட பகுத் தறிவாளர் கழகத்தின் சார்பில் 29.10.2024 செவ்வாய்கிழமை மாலை வெளியிடப்பட்ட 'தமிழர்களின் பண்டிகையா தீபாவளி?' என்னும் விழிப்புணர்வுத் துண்டறிக்கை பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. மாநில பகுத்தறிவாளர் கழக…
தமிழர் விழாவா தீபாவளி? நாகையில் விழிப்புணர்வு துண்டறிக்கை பிரச்சாரம்!
30.10.2024 அன்று நாகை மாவட்ட திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி சார்பில் "தமிழர்களே.. இன இழிவு, பொருள் இழப்பு, அறிவுக்குப் பொருந்தாத, ஆபாச தீபாவளியை புறக்கணிப்பீர்!" என்று மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டறிக்கை பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில்…
3 மாதம் பொருள் வாங்காத குடும்ப அட்டைகள் முடக்கம்!
நியாயவில்லைக் கடைகள் மூலம் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் குறைந்த விலையில் ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. அரசின் விதிப்படி 3 மாதம் வரை பொருள் வாங்கவில்லை எனில் குடும்ப அட்டைகள் பயனில் இல்லை எனக் கருதி முடக்கப்படும். அதன்படி, தற்போது…
தீபாவளியை கொண்டாடாத கிராமம்
தீபாவளியை இதுவரை தங்கள் வாழ்க்கையில் கொண்டாடியதே இல்லை, தீபாவளின்னா? என்ன என்று கேட்கும் மக்கள் தமிழ்நாட்டில் உள்ளார்கள்.ஆம்! தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா வட்டுவன அள்ளி ஊராட்சியில் அலக்கட்டு மலைக் கிராமத்தில் தான் இந்த கொண்டாட்டம் இல்லை. அடர்ந்த வனப்பகுதியில் மலை…
மகாராட்டிரத்தில் ஆளும் கூட்டணியில் பா.ஜ.க., எதிரணியாக காங்கிரஸ் அதிக இடங்களில் போட்டி
மகாராட்டிர பேரவைத் தோ்தலில், ஆளும் கூட்டணியில் பாஜகவும் (148), எதிரணியில் காங்கிரஸும் (103) அதிக இடங்களில் போட்டியிடுகின்றன. அதேநேரம், பெரும்பான்மைக்கு தேவையான (145) தொகுதிகளுக்கு மேல் பாஜக மட்டுமே போட்டியிடுகிறது. மகாராட்டிரத்தில் முதலமைச் சர் ஏக்நாத் ஷிண்டே தலைமை யிலான சிவசேனை-துணை…
பொருளாதார நிலையில் பெரும் ஆபத்தில் சிக்கி இருக்கும் இந்தியா காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி,அக்.31- இந்தியா மிகவும் ஆபத் தான, கடினமான பொருளாதார நிலை யில் இருக்கிறது. இதில் தீவிர கவனம் செலுத் தாவிட்டால், வரும் ஆண்டு களில் வளர்ச்சி பாதிக் கப்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஜெய்ராம்…
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர், அக்.31 காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதி கரித்தது. இந்நிலையில், தற்போது மழை குறைந்துள்ளதால் அணைக்கு வரும் நீரின் அளவும் குறையத் தொடங்கி யுள்ளது. அணைக்கு நேற்று (30.10.2024) முன்தினம் விநாடிக்கு 14,273 கனஅடியாக…
பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பு ஒன்றிய அரசிடம் தெலங்கானா காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுடில்லி, அக்.31 மக்கள்தொகை கணக் கெடுப்புடன் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பி னரின் (ஓபிசி) கணக் கெடுப்பையும் ஒன்றிய அரசு மேற் கொள்ள வேண்டும் என்று தெலங்கானா காங்கிரஸ் தீா்மானம் நிறைவேற்றி யுள்ளது. தெலங்கானா தலைநகா் அய்தராபாதில் மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி…
ஒன்றிய பிஜேபி அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்ட 120 வலைதள அலை வரிசைகள் முடக்கம் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் ஒப்புதல்
கமுதி, அக்.31 வழி காட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் ஒன்றிய அரசுக்கு எதி ராக செய்திகளை வெளி யிட்ட 120 சமூக வலை தள சேனல்களை முடக்கி யுள்ளோம், என ஒன்றிய அமைச்சர் எல். முருகன் கூறினார். பசும்பொன் தேவர் நினைவிடத்தில் ஒன்றிய…
பத்து தலை ராவணன் உருவப் படத்தை வடிவமைத்து அதன்மீது பட்டாசுகளை சுற்றி வெடித்து சேலத்தில் தனியார் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டமாம்!
சேலம், அக்.31- சேலத்தில் தனியார் பள்ளி ஒன்றில் பட்டாசு வெடித்து, பத்து தலை ராவணன் உருவப் படத்தை எரித்த காட்சிப் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சேலம் குரங்குசாவடி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தீபா வளி…
