410 முறை வெடிகுண்டு மிரட்டல்! இண்டர்போலிடம் உதவி கேட்கும் இந்தியா!
மும்பை, நவ.1 இந்திய விமா னங்கள் மீது தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவ தால் பன்னாட்டு காவல்துறையினர் உதவியை இந்தியா நாடியுள்ளது. இந்தியாவில் விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும்…
இதுவரை பெயர் பதிவு செய்யவில்லையா? பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க டிசம்பருக்குள் விண்ணப்பிக்கலாம் சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
சென்னை, நவ.1- பெயர் பதிவு செய்யாமல் உள்ள பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க டிசம்பர் மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுரு பரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:- பிறப்பு சான்றிதழ்…
ஜார்க்கண்ட்: முதல் கட்ட சட்டமன்றத் தேர்தலில் 43 தொகுதிகளில் 685 பேர் வேட்பாளர்கள்!
ராஞ்சி, நவ.1 ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் கட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெறும் 43 தொகுதிகளில் மொத்தம் 685 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். ஜாம்ஷெட்பூர் மேற்கு சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 28 வேட்பாளர்களும் ஜகநாத்பூர் தொகுதியில் குறைந்தபட்சமாக 8 வேட்பாளர்களும் களம் காண்கின்றனர்.…
தீபாவளி பட்டாசால் பலி!
பட்டாசு வெடித்து ஒருவர் பலி அமராவதி, நவ.1 ஆந்திராவில் இரு சக்கர வாகனத்தில் வைத்து பட்டாசு களை எடுத்து சென்றபோது, திடீரென பட்டாசுகள் வெடித்துள்ளன. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம் ஏலுரு மாவட்டத் தில் இந்த…
உண்மையில் ‘செத்தவர்’ எவர்? ‘வாழ்பவர்’ எவர்? (2)
வள்ளலார் தமது பாடல்களில் “துஞ்சிய மாந்தரை எழுப்புக”, “செத்தார் எழுந்தனர்” என்றெல்லாம் பாடி யுள்ளார். இவைகளுக்கு ‘மாண்ட மனிதர்கள் மீண்டும் எழுவர்’ என்று பொருள் கொள்கின்றனர். செத்தவரைப் பிழைக்க வைக்கலாம் என்று நம்புகின்றனர் பலர். இந் நம்பிக்கை மூடநம்பிக்கை. வள்ளலார் கருத்து…
மின்சார வாரியத்தில் இன்று முதல் எல்லாமே மின்னணு முறையில் இனி மேசையில் கோப்பு தேங்காது
சென்னை, நவ.1 பொதுமக்களின் நன் மைக்காகவும், வசதிக்காகவும் ஏராளமான அறிவிப்புகளை தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டு வருகிறது.. அந்தவகையில், தற்போதும் புதிய அதிரடியை கையில் எடுத் துள்ளது.. இந்த அதிரடியானது, இன்று (1.11.2024) முதல் அமலுக்கு வர உள்ளது. கோப்புகளையும் கையாளுவதில், வெளிப்படைத்தன்மை…
காவல்துறையா பஜனைக் கூடமா?
அரியானா மாநிலம் குருகிராம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பஜனைப் பாடல்கள் இசைக்கப்பட்டுள்ளது இதற்குக் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. சமீபத்தில் அரியானா மாநிலம், குருகிராம் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய காவலர் நாளில் காவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது காவல்துறையினரின் மன அழுத்தத்தைக் குறைக்கும்…
நாட்டு ஒற்றுமை ஏற்பட
ஒரு நாட்டினருக்குள் இருக்கும் பலவிதமான வேற்றுமைகளை ஒழித்து ஒரு சமுகமாக்க வேண்டுமானால், முதலில் சாயலுக்கும் பிரித்துக் காட்டுவதற்கும் ஆதாரமாய் இருக்கும் உடையை ஒன்றுபடுத்த வேண்டியது முக்கியமானதாகும். (‘குடிஅரசு’ 9-11- 1930)
பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, நவ.1- தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசால் தொடக்கப் பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்க உறுப்பி னர்களுக்கு 18.12.2023 முதல் பால் கொள்முதல் ஊக்கத்தொகை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நாளது…
ஆரியமே, இது ‘‘துரோணாச்சாரி’’களின் காலமல்ல; ‘‘ஏகலைவன்கள், சம்பூகன்கள்’’ ஆளும் காலம்!
ஊசிமிளகாய் ஆரியம் என்பது ‘விதைக்காது விளைக்காது விளையும் கழனி’ என்றார் அறிஞர் அண்ணா! அண்ணாவின் ‘ஆரிய மாயை’ இன்றும் பொருந்தக் கூடிய இலக்கணமே என்பதற்குச் சாட்சியாக முப்புரி நூலோருக்கு பாதந்தாங்கியாகவும், கூலிப்படையாகவும் ஒருவர் புதிய வேடம் தரித்துப் புறப்பட்டுள்ளார். ‘பாரா உஷார்!…
