தீபாவளியின் பெயரால் கொள்ளை – சென்னைக்கு வந்த விமானங்களில் இரு மடங்கு கட்டணம் வசூலிப்பு!

சென்னை, நவ.5- தீபாவளி விடுமுறைகள் முடிந்து, சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பிய மக்கள் பெரும் அளவு, நேற்று (4.11.2024) விமானங்களின் மூலம் சென்னை வந்தனர், மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவை, சேலம் ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களின்…

viduthalai

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் விளையாட்டுப்போட்டியில் வெற்றிப் பெற்று சாதனை

திருச்சி, நவ. 5- திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 28.10.2024 மற்றும் 29.10.2024 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக பாரதியார் நாள் மற்றும் சுதந்திர நாள் விளையாட்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்…

Viduthalai

தாம்பரம் பெரியார் வாசகர் வட்ட கூட்டம்

தாம்பரம், நவ. 5- தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தகக் காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் 2.11.2024 அன்று மாலை 6 மணியளவில் "தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம்" சார்பில் 11 ஆவது சிறப்புக் கூட்டத்தில் "தமிழிசை திரைப்பாடல்களில் பகுத்தறிவு" என்னும் தலைப்பில்…

Viduthalai

குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க தமிழ்நாட்டில் “முதலமைச்சர் மருந்தகம்” இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்!

சென்னை, நவ.5- ‘முதலமைச்சர் மருந்தகம்’ அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நேற்று (4.11.2024) தமிழ்நாடுஅரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திர நாள் விழா…

viduthalai

சாலையோர உந்து நிலையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (4.11.2024) கொளத்தூர், ஜி.கே.எம்.காலனி, 24 ஏ சாலையில், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் ஹைட்ரஜன் சல்பைடு வாயு கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடிய சாலையோர உந்து நிலையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Viduthalai

ஹிந்தி மொழியை தகுதியாக குறிப்பிட்ட அதிகாரி பணியிடை நீக்கம் அமைச்சர் கீதா ஜீவன் நடவடிக்கை

சென்னை, நவ.5- பெண்களுக்கான கட்டுப்பாட்டு மய்யத்தின் அழைப்பு ஏற்பாளர் பணியில் சேர ஹிந்தி மொழியை தகுதியாக குறிப்பிட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். இதுகுறித்து சமூக நலன் மற் றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா…

viduthalai

மாவட்டம் முழுவதும் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள்

கல்லக்குறிச்சி கழக இளைஞரணி கலந்துரையாடலில் தீர்மானம் கல்லக்குறிச்சி, நவ. 5- கல்லக்குறிச்சி மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட கழக தலைவர் கோ.சா.பாஸ்கர் அவருடைய அலுவலகத்தில் 2.11.24சனிக்கிழமை காலை 11மணியளவில் மாவட்ட கழக இளைஞரணி தலைவர் கொளத்தூர் கரிகாலன் தலைமையில்…

Viduthalai

நவ.3இல் வர்ணாஸ்ரமத்தை எதிர்த்த மாபெரும் திராவிடர் எழுச்சி ஆர்ப்பாட்ட முழக்கங்கள்

வாழ்க வாழ்கவே தந்தை பெரியார் வாழ்கவே! வாழ்க வாழ்க வாழ்கவே அன்னை மணியம்மையார் வாழ்கவே! வாழ்க வாழ்க வாழ்கவே தமிழர் தலைவர் வாழ்கவே! வாழ்க வாழ்க வாழ்கவே அண்ணல் அம்பேத்கர் வாழ்கவே! ஒழிப்போம்! ஒழிப்போம்!! வர்ணாஸ்ரமத்தை ஒழிப்போம்! ஒழிப்போம்! ஒழிப்போம்!! ஜாதியை…

Viduthalai

நன்கொடை

பெரியார் பெருந் தொண்டர் சோலையார்பேட்டை நகர காப்பாளர் இரா.நரசிம்மன் அவர்களின் வாழ்விணையரும், ந.சிவக்குமார். ந.மணியம்மை. ந.இராவணன் ஆகியோரின் அன்னையுமான சுயமரியாதை சுடரொளி ஜெகதம்மாள் அவர்களின் முதல் ஆண்டு நினைவு நாள் 03.11.2024 - ஞாயிற்றுக்கிழமை அதையொட்டி அம்மையார் நினைவாக நாகம்மையார் குழந்தைகள்…

Viduthalai

6-11-2024 புதன்கிழமை தென்காசி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

தென்காசி: மாலை 5 மணி * இடம்: நம்பிகிருஷ்ணா ஹால் ரயில்வே நிலையம் அருகில், தென்காசி * தலைமை: வழக்குரைஞர் த.வீரன் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: கை.சண்முகம் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: ம.செந்தில்குமார் (மாவட்ட துணைத் தலைவர்), பி.பொன்ராஜ்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026