செய்திச் சுருக்கம்
மகளிர் விடியல்... மகளிர் விடியல் பயண திட்டத்தின் கீழ் 570.86 கோடி முறை பேருந்துகளில் பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளதை தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் நாள்தோறும் சராசரியாக 57 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தின் வாயிலாக பயணித்து வருவதாகவும், இதனால் மாதந்தோறும்…
ஒரு பேராசிரியரின் மனித நேயம் ஆதரவற்ற மாணவர்களின் கல்வி உதவிக்காக பொதுமக்களின் செருப்பை தூய்மைப்படுத்திய செயல்
சென்னை, நவ. 10- சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் கடந்த 2004ஆம் ஆண்டு ஆதரவற்ற மாணவர்களுக்காக பேராசிரியர் முனைவர் சிவ.செல்வக்குமார் ஒரு பள்ளியை தொடங்கினார். இந்த மாணவர்களுக்கு இலவச கல்வியுடன், சீருடை, கல்வி உபகரணங்கள், மதிய உணவு போன்றவற்றையும் வழங்குகிறார். இவர்,…
அரசு பள்ளிகளில் 3,000 ஆசிரியர்கள் விரைவில் நியமனம் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
திருவள்ளூர், நவ. 10- ''தமிழ்நாட் டில் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு தேர்வான, 3,000 ஆசிரியர்களுக்கு விரைவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பணி ஆணை வழங்குவார்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரசு மகளிர் மேல்நிலை…
பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணை
திருச்சி, நவ. 10- பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந் தியல் பட்டயப்படிப்பு (D.Pharm.) மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வினை பயிற்சி மற்றும் பணியமர்த்தும் துறையின் மூலம் MedPlus Pharmacy 24.10.2024 அன்றும் Apollo Pharmacy 26.10.2024 அன்றும் நடத்தின. 43 மாணவர்கள் கலந்து கொண்ட…
மூடநம்பிக்கையால் தாயைக் கொன்ற மகள்
கென்டக்கி, நவ. 10- அமெரிக்காவில் மூடநம்பிக் கைக்காக பெண்ணொருவர் பெற்ற தாயை கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவிலுள்ள கென்டக்கி மாகாணத்தைச் சேர்ந்த 32 வயதுடைய டோரிலினா…
எதிலும் ஆர்வமற்று கிடக்கும் இளம் தலைமுறை
நாடு முழுவதும் 9 முதல் 17 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் பெற்றோரிடம் கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. அதில், அவர்களின் பிள்ளைகள் சமூக ஊடகங்கள், ஓடிடி, கேமுக்கு அடிமையாகியுள்ளதாகவும், நாளொன்றுக்கு 6 மணி நேரம் அதிலேயே மூழ்கி இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர். இப்படி பல…
சூரியன் மறையாத 5 நாடுகள்..
* நார்வேயில் மே முதல் ஜூலை வரை, 76 நாட்களுக்கு சூரியன் மறையாது * கோடைகாலத்தில் சுவீடனில் சுமார் 60 நாட்களுக்கு இங்கு சூரியன் மறையாது * கனடாவின் நுனாவட் மற்றும் யூகான் பகுதிகளில் 60 முதல் 100 நாட்களுக்கு சூரியன்…
மூத்த தமிழர் நாகரிகத்திற்கு மேலும் ஒரு சான்று
வெம்பக்கோட்டை அகழாய்வில் 1.28 மீட்டர் ஆழத்தில் 0.15 கிராம் எடையுள்ள தங்கத்தினால் ஆன மணி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பல ஆயிரம் ஆண்டுகாலமாகவே தமிழர் நாகரிகம் பொன்னும், பொருளும், அறிவும் நிறைந்த செழிப்பான மூத்த நாகரிகமாக இருந்தது…
நடைபாதை வியாபாரிகளுக்கு பதிவு கட்டணம் இல்லை தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை தகவல்
சென்னை, நவ.10 தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை கூடுதல் ஆணையர் தேவபார்த்தசாரதி கூறியதாவது: இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகம், உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறுவதில் சில முக்கிய திருத்தங்களை அமல்படுத்தி உள்ளது. அதன்படி, மொத்தவியாபாரிகள்,…
நவம்பர் 15 வரை தமிழ்நாட்டில் அதிக மழைக்கு வாய்ப்பு
சென்னை,நவ.10 வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வரும் 15-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:…
