ஸ்டெர்லைட் ஆலை வழக்கு! ஒன்றிய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க உத்தரவு!
சென்னை, பிப். 12- ஸ்டெர்லைட் ஆலையில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி மறுத்ததை…
15.2.2026 ஞாயிற்றுக்கிழமை திருவள்ளூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
திருத்தணி: மாலை 4 மணி*இடம்: பொதட்டூர் புவியரசன் இல்லம், திருத்தணி * வரவேற்புரை: கோ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட…
நாள்: 15.2.2026 ஞாயிற்றுக்கிழமை வேலூர் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் குடும்ப விழா
இடம்: குடியாத்தம் தலைமை: கலைமணி (பொதுக்குழு உறுப்பினர்) விளையாட்டுப்போட்டிகள் ஆடல் பாடலென பல்வேறு நிகழ்ச்சிகளோடு இந்த…
திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநிலச் செயலாளர் மு.சித்தார்த்தன் படத்திறப்பு – புகழ் வணக்கம்
நாள்: 14.2.2026 சனிக்கிழமை மாலை 5.30 மணி முதல் 7 மணி வரை இடம்: அன்னை…
சாலைகள், தெருக்களுக்கு ஜாதி பெயர் நீக்கம்! தமிழ்நாடு அரசின் ஆணையை எதிர்த்து வழக்காம்! விசாரணை 23ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு!
மதுரை, பிப். 12- தமிழ்நாட்டில் சாலைகள், தெருக்கள், நீர்நிலைகளின் ஜாதியப் பெயர்களை நீக்கக் கோரிய அரசாணையில்…
ஒன்றிய அரசே, அமெரிக்க ஒப்பந்தத்தை ஒப்புக் கொள்ளாதே! தொழிலாளர்கள், விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!
இந்தியாவின் முடிவுகளை அமெரிக்கா அறிவிப்பதா? இந்திய இறையாண்மையை அடகு வைப்பதா? அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு 0%…
ஒற்றைப்பத்தி
சட்ட விரோத கோயில்கள்! தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் கோயில் கட்டும் பணி நடைபெறுகிறது.…
செய்தியும், சிந்தனையும்…!
140 கோடி மக்கள் போதாதோ? l மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்! –ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்…
‘கடவுள்’ வேடமிட்டாலும் கருணையில்லையா? பீகாரில் சிவன் வேடமணிந்த முதியவரை ‘ஹிந்து அமைப்பினர்’ உயரத்தில் இருந்து தள்ளிவிட்ட கொடூரம்!
பீகார், பிப்.11 பீகாரில் உள்ள வழி பாட்டுத்தலம் ஒன்றில், சிவன் வேட மிட்டுப் பிச்சை எடுத்து…
தஞ்சை இரா.ஜெயக்குமார் – லெ.ஜெகதாராணி இணையரின் ‘‘கவுசல்யா நினைவு கவின் – காவியா” இல்லத்தினை
ராகு காலத்தில் அறிமுகம் செய்து வைத்து, கழகக் கொடியேற்றி, வாஸ்து மோசடியை அம்பலப்படுத்தினார் கழகத் தலைவர்!…
திண்டிவனம் நவா.ஏழுமலை (வயது 71) ‘பெரியார் உலக’ நிதி ரூ.1 லட்சம் நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார்
திண்டிவனம் பாஞ்சாலம் நவா. ஏழுமலையின் 71ஆவது பிறந்த நாளையொட்டி (10.2.2026) தமிழர் தலைவரை சந்தித்து ‘பெரியார்…
இ. இதயநிதி – ம. சோழராஜன் வாழ்க்கை இணையேற்பு விழாவினைத் தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
உரத்தநாடு கிழக்கு ஒன்றியம் – தி.மு.க. கிளைச் செயலாளர் கு.இளங்குமணன் – வீரலெட்சுமி இணையரின் மகள்…
