நளினியை பற்றி பிரியங்கா சொன்ன அந்த வார்த்தை!
வயநாடு தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தியை ஆதரித்து, ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். அவர் பேசுகையில்,…
வருந்துகிறோம்!
சிங்.குணசேகரனின் வாழ்விணையர் தேன்மொழி மறைவு! ‘விடுதலை’ செய்திப் பிரிவில் பணியாற்றிய சிங்.குணசேகரனின் வாழ்விணையர் தேன்மொழி (இவரும்…
கேரளம் உள்பட சில மாநிலங்களின் இடைத்தேர்தல் தேதி மாற்றம்!
திருவனந்தபுரம், நவ.5- நவம்பர் 13-ஆம் தேதி பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படவுள்ள காரணத் தால், அன்றைய நாள்…
டில்லியில் பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை ஏன் சரியாக அமல்படுத்தவில்லை? உச்சநீதிமன்றம் கண்டனம்!
புதுடில்லி, நவ.5- இந்தியாவின் தலைநகர் டில்லியில் காற்று மாசு மிக மோசமன நிலையை எட்டியுள்ளது. காற்றின்…
மின்னல் தாக்குதலால் மரணம் ஏன்? அறிவியல் விளக்கம்!
லிமா, நவ.5- பெரு நாட்டில் நடந்த போட்டி யின்போது மின்னல் தாக்கி 39 வயதான கால்பந்து…
உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம் லாகூர்! அதிகபட்சத்தைவிட ஆறு மடங்கு மோசம்!
லாகூர், நவ.5- வட இந்தியாவை போன்று பாகிஸ்தானிலும் குளிர் காலத்தில் காற்றுமாசுபாடு தீவிரம் அடைகிறது. வாகனங்கள்…
மகாராட்டிர தேர்தல் களத்தில் 4,140 வேட்பாளர்கள்!
மும்பை, நவ.5- மகாராட்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் வேட்புமனுவைத் திரும்ப பெறுவதற்கான அவகாசம் திங்கள் கிழமையுடன்…
ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி ‘டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்’ அஞ்சல் துறை ஏற்பாடு
சென்னை, நவ.5- ஓய்வூதியதாரர்கள், ராணுவ ஓய்வூதியதாரர்கள் மற்றும் இதர ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியம்…
டிசம்பர் முதல் வாரத்தில் கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்றம்
சென்னை, நவ. 5- தமிழ்நாடு சட்டப் மன்றத்தின் அடுத்த கூட்டம் டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெற…
தீபாவளியின் பெயரால் கொள்ளை – சென்னைக்கு வந்த விமானங்களில் இரு மடங்கு கட்டணம் வசூலிப்பு!
சென்னை, நவ.5- தீபாவளி விடுமுறைகள் முடிந்து, சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பிய மக்கள் பெரும்…
