கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
26.4.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: ♦ தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு, காங்கிரஸ்…
பெரியார் விடுக்கும் வினா! (1304)
உண்மையான நல்ல ஆட்சி, சமநிலை ஆட்சி என்றால் துலாக்கோல் முள்ளும் - தட்டும் போல் ஒவ்வொரு…
பெண்களைக் கொச்சைப்படுத்திய பிஜேபி பெண் வேட்பாளர்: மகளிர் ஆணையம் தாக்கீது
உடுப்பி, ஏப். 26- மகளிர் கட்டணமில் லாப் பேருந்துகளில் பெண்கள் விருப்பப்படி எங்கும் சென்றுவிடு கிறார்கள்…
பிஜேபியில் சேர்ந்தால் ஊழல் திமிங்கலங்கள் தப்பலாம் ரூ.25,000 கோடி ஊழல் வழக்கிலிருந்து அஜித்பவார் மனைவி விடுவிப்பு
மும்பை, ஏப். 26- எவ்வளவு பெரிய ஊழல்கள் செய் தாலும் பிஜேபியில் சேர்ந் தால் எளிதாகத்…
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (26.4.2024) அவரது இல்லத்தில்…
தாலி பற்றிய சர்ச்சை பேச்சு மோடியை கண்டித்து மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
சென்னை, ஏப். 26- பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, தாலிக்கு நீதி கேட்டு,…
நடக்க இருப்பவை…
28.4.2024 ஞாயிற்றுக்கிழமை தஞ்சை மாவட்ட கழக இளைஞரணி மற்றும் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பக வாசகர்…
தேர்தலில் ஒன்றிய அரசுப் பணியாளர்களை ஈடுபடுத்த திட்டமா? : மம்தா குற்றச்சாட்டு
கொல்கத்தா, ஏப்.26- மேற்கு வங்காளத்தில் 25 ஆயிரம் ஆசிரி யர்கள் வேலை நீக்கம் செய்யப் பட்டதால்,…
முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுமாம் ஆந்திராவில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
விசாகப்பட்டினம், ஏப்.26 “ராணுவத்தில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்த, காங்கிரஸ் ரகசிய முயற்சி மேற்கொள்கிறது,” என,…
ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ரூபாய் 5 லட்சம் அபராதம்
புதுடில்லி, ஏப்.26- ஒன்றிய நிர்வாக தீர்ப்பாயத்தின் தீர்ப்பை உறுதி செய்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட…