தமிழ்நாடு அரசின் அழுத்தத்தை அடுத்து, கோதுமை ஒதுக்கீட்டை 8,500 டன்னில் இருந்து 17,000 டன்னாக ஒன்றிய அரசு அதிகரித்துள்ளது. இதனால் ரேசன் கடைகளில் இதுவரை கோதுமைக்கு நிலவிய தட்டுப்பாடு நீங்கியுள்ளது. இதையடுத்து, ரேசன் அட்டைதாரர்கள் அரிசிக்கு பதில் கோதுமையை இலவசமாக பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் 5 கிலோவும், மற்ற இடங்களில் 2 கிலோவும் கோதுமை வழங்கப்படுகிறது.
உணவு அட்டைதாரர்கள் இதை இலவசமாக பெறலாம்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
TAGGED:கோதுமை
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
