‘நான் முதல்வன்’ ஏற்படுத்திய இமாலய சாதனை!
தமிழ்நாட்டிலிருந்து இந்தாண்டு ஒன்றிய அரசு பணியாளர் முதல்நிலைத் தேர்வு (UPSC) எழுதியவர்களில் 700-க்கும் அதிகமானோர் வெற்றி…
தீண்டாமை என்பது வேண்டாத கொள்கை
சுத்தக்காரனோ, அசுத்தக்காரனோ என்பது பாராமல் ஒருவனைப் பிறவிக் காரணமாகத் தொடக் கூடாது என்பதே வர்ணாசிரமம், பிறவியைக்…
தி.மு.க. மாநிலங்கவை உறுப்பினர்கள் பெரியார் திடல் வருகை கழகத் துணைத் தலைவர் வரவேற்றார்
தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், கவிஞர் சல்மா,…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா நூற்றாண்டு கண்ட குடிஅரசு இதழ் “ஒரு முத்துக்குளியல்” புத்தக வெளியீட்டு விழா தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் எடைக்கு எடை நாணயம் வழங்கும் விழா
நாள் : 15.06.2025 ஞாயிறு மாலை 4.00 இடம்: வட்டாட்சியர் அலுவலகம் அருகில், அந்தியூர் வரவேற்புரை: …
நம் மூச்சும் – பேச்சும் – ‘பெரியார் உலகமே!’-கவிஞர் கலி. பூங்குன்றன்
பெரியார் உலகம் சுயமரியாதைச் சுடரொளி பூங்கா Self Respect Torch Bearer Park நன்கொடையாளர் பெயர்…
அயோத்தி ராமன் பாதையில் தடையை மீறி மதுக்கடைகள் பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஜூன் 13 உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் சிறீராமன் கோயிலுக்குச் செல்லக் கூடிய ராமன் பாதையில்…
உலகளாவிய பாலின இடைவெளி குறியீடு 2025: இந்தியா 131 ஆவது இடத்துக்கு சரிவு; 16 ஆவது ஆண்டாக அய்ஸ்லாந்து முதலிடம்!!
உலகப் பொருளாதார கூட்ட மைப்பின், உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2025 இன் படி, 146…
வெடித்துச் சிதறிய விமானம்! 241 பேர் பரிதாப மரணம்!
அகமதாபாத், ஜூன் 13 குஜராத்தின் அகம தாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர்…
அகமதாபாத்திலிருந்து புறப்பட்ட விமானம்– கோர விபத்து! 241 பயணிகள் உள்பட 5 மாணவர்களின் உயிரைப் பறித்த அவலம் மறைந்த உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கல் – பிரிந்தோருக்கு ஆறுதல்!
இனி இதுபோல் நடக்காவண்ணம் தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் தேவை! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை…
பக்தி மோசடியோ மோசடி! காசி விசுவநாதர் கோயிலில் சிறப்பு தரிசன கள்ள டிக்கெட்: 21 பண்டிதர்கள் கைது!
வாரணாசி, ஜூன் 13 காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்து வைப்பதாகக் கூறி பக்தர்களிடம்…