பருவநிலை மாற்றத்தால் பரவும் நோய்கள் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை தடுப்பு நடவடிக்கைகள்
சென்னை:மே 17 பருவநிலை மாற்றத்தால் பரவும்நோய்களைத் தடுக்க ஒருங் கிணைந்த நடவடிக்கைகள் முன்னெடுக் கப்பட்டிருப்பதாக பொது…
நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மாநில அளவில் பாராட்டு விழா பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
சென்னை, மே 17 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற அரசு…
மின் விபத்து தடுப்பு வழிகாட்டுதலை பின்பற்றுக பொதுமக்களுக்கு மின் ஆய்வுத்துறை வேண்டுகோள்
சென்னை, மே 17 மழை நேரத்தில் மின் விபத்துகளைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்று மாறு…
என்று முடியும் இந்த கொடுமை? ஆன்லைன் சூதாட்டத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை
சென்னை, மே 17 ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த 3-ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரி…
தீண்டாமை கொடுமைகளை வேடிக்கை பார்க்க முடியுமா? உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடும் எச்சரிக்கை
மதுரை, மே 17 தீண்டாமை செயல்கள் நடைபெறுவதை நீதி மன்றம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று…
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.1,229 கோடி ஒதுக்கீடு
சென்னை, மே 17 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊதியம்…
போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை தீவிர நடவடிக்கை எடுக்க ஆணை
சென்னை, மே 17 போதைப் பொருள் நடமாட்டத்தை தடுத்து, போதை ஒழிப்பு நடவ டிக்கைகளை தீவிரப்படுத்த…
தி.மு.க. இளைஞரணி செயல்பாடுகள் ஆய்வு மேற்கொள்கிறார் உதயநிதி ஸ்டாலின்
சென்னை, மே 16 திமுக இளைஞர் அணியினரின் செயல்பாடுகள் குறித்து, அடுத்த கட்ட ஆய்வுக் கூட்டம்…
வளர்ப்பு நாய் தேர்வு செய்வதில் கால்நடை மருத்துவர்களின் அறிவுரை பெறவேண்டும்
சென்னை, மே16- நமது தேவை அறிந்து, தட்பவெப்ப நிலைக்கேற்ப நாய் இனங்களை தேர்ந்தெடுத்து பொதுமக்கள் வளர்க்க…
அறிவியல் குறுஞ்செய்திகள்
உடல் பரிசோதனை செய்வதற்கு ரத்த மாதிரிகளை எடுக்க ஊசிகளே பயன்படுகின்றன. பலருக்கு ஊசி என்றால் பயம்.…
