நாடாளுமன்ற வருகை பதிவேட்டில் எம்.பி.க்கள் பெயரில் எஸ்.சி.,எஸ்.டி., என குறிப்பிடக்கூடாது ஒன்றிய அமைச்சரிடம் திருமாவளவன் நேரில் வலியுறுத்தல்
புதுடில்லி, ஆக.9- கேரள காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி.க்கள்…
இந்து அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு
திருச்சி நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஜெம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களுக்கான சேர்க்கை…
வங்கதேசத்துக்காக திருப்பூரை வஞ்சித்த மோடி!
சென்னை, ஆக.9 வங்கதேச அரசியல் குழப்பங்களுக்குக் காரணம், திருப்பூருக்கு பிரதமர் மோடி செய்த துரோகம்தான் என…
இனவெறி பாசிசத்தை அடக்குவோம்; ஏதிலிகளைப் பாதுகாப்போம்! பாசிச எதிர்ப்பு இயக்கப் பேரணியில் முழக்கம்!
லண்டன்,ஆக.9- இங்கிலாந்தில் தீவிர வலதுசாரிகளின் இன வெறியை அடக்குங்கள், கலவரத்தை நிறுத்துங் கள்; அடைக்கலம் தேடி…
மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றி – கலந்தாய்வு மூலம் கல்லூரி – பாடப் பிரிவுகளை தேர்வு செய்வீர்! பொறியியல் கலந்தாய்வு குறித்து – தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு!
சென்னை, ஆக.9- தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு 6.5.2024 முதல் தொடங்கி 6.6.2024…
‘‘எங்களுக்கு எதிராக விளையாடும் அரசியல்!’’ மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்
பாரீஸ், ஆக.9 பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கு பெறும் முன்னரே வினேஷ் போகத்திற்கு மோடி அரசு நெருக்கடி…
ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது: தஞ்சை ச.முரசொலி எம்.பி.,
தஞ்சாவூர், ஆக.9- தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, ஒன்றிய அரசு மாற்றாந் தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாக தஞ்சை…
விவசாயிகளுக்கு ரூ.5,400 மானியம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஆக.9 தமிழ்நாட்டை பொறுத்தவரையில் விவசாயிகளின் நலனுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு…
மீன்பிடி தடை காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டு மீனவர்கள் 109 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்
ராமநாதபுரம், ஆக.9 எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பனைச் சேர்ந்த 4 நாட்டுப்படகுகள் மற்றும் அதிலிருந்த 33…
குடும்ப அட்டையுடன் ‘ஆதார்’ இணைக்க பயனாளிகளுக்கு கடைசி வாய்ப்பு
சென்னை, ஆக.9 குடும்ப அட்டையில் ஆதார் கார்டை இணைக்காத பயனாளிகளின் பெயர்கள் நீக்கப்பட்டு வருகின்றன. ஏழை…
