விமானத்துறையில் வேலைவாய்ப்பு

viduthalai
0 Min Read

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் ஜூனியர் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிளஸ் 2 தேர்ச்சி, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப் பிக்கலாம். மொத்தம் 89 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஊதியம் ரூபாய் 31,000 – ரூபாய் 92,000 வரை. குறைந்தபட்சம் 18 வயது முதல் 30 வயது வரை இருக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 28.01.2025.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *