Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: திருநெல்வேலியில் மருத்துவக் கழிவுகளை கொட்டியவர்கள்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? கேரள அரசு பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
தமிழ்நாடு

திருநெல்வேலியில் மருத்துவக் கழிவுகளை கொட்டியவர்கள்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? கேரள அரசு பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

Last updated: January 3, 2025 4:29 pm
Published: January 3, 2025
SHARE

சென்னை, ஜன.3 திருநெல்வேலியில் மருத்துவக் கழிவுகளை கொட்டியவர்கள் மீது கேரள அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ கழிவு

கேரள மாநிலத்தில் சேகரமாகும் மருத்துவக் கழிவுகள், அம்மாநில எல்லையை ஒட்டிய திருநெல்வேலி மாவட்டத் தின் வனப் பகுதியான கோடகநல்லூர், பழவூர், சிவனார்குளம், கொண்டாநகரம் ஆகிய இடங்களில் கடந்த டிச.16, 17, 18-ஆம் தேதிகளில் கொட்டப்பட்டன. இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காகப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. மேலும், அந்த கழிவுகளை 3 நாட்களில் அகற்ற வேண்டும் என்று டிச.19-ஆம் தேதி கேரள அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “கழிவுகளை கொட்டிய ஒரு புற்றுநோய் மருத்துவமனை, இரு விடுதிகள் ஆகியவை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?” என அமர்வின் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, கேரள அரசுத் தரப்பு வழக்குரைஞர், “அமர்வின் உத்தரவுப்படி, திருநெல்வேலியில் கொட்டப்பட்ட அனைத்துக் கழிவுகளும் அகற்றப்பட்டன. விதிமீறல் நிறுவனங்களுக்கு தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது. அவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

Also read

தமிழ்நாடு
கடும் எதிர்ப்பால் பணிந்தது ரிசர்வ் வங்கி நகை கடன் வழங்குவதில் புதிய விதிகள்
சக்தி யாருக்கு? சாமிக்கா, மின்சாரத்துக்கா?

அப்போது குறுக்கிட்ட தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய வழக்குரைஞர் சாய்சத்யஜித், ‘‘இவ்வாரியம் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், விளக்கம் கேட்டு தொடர்புடைய நிறுவனங்களுக்கு கேரள மாசு கட்டுப்பாடு வாரியம் தாக்கீது அனுப்பியுள்ளது. கேரள அரசு அதிகாரிகளே நேரில் பார்வையிட்ட நிலையில், அதன் அடிப் படையில்தான் விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பி இருக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

அபராதம்

தொடர்ந்து, தமிழ்நாடு அரசு்தரப்பு வழக்குரைஞர் ஆஜராகி, ‘‘திருநெல்வேலி பகுதியில் இருந்து 390 டன் மருத்துவக் கழிவுகள் மற்றும் விடுதிக் கழிவுகள் 30 லாரி நடைகளில் அகற்றப்பட்டுள்ளன. இதற்கிடையே, களியக்காவிளை பகுதியில் வீடுகளில் உருவாகும் திடக்கழிவுகளை ஏற்றிவந்த லாரி கடந்த டிச.23-ஆம் தேதி பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டது. விதிமீறல் நிறுவனங்களுக்கு தாக்கீது வழங்கி, 7 நாள் அவகாசம் முடிந்த நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாக்கீது வழங்கி இருப்பது வெறும் கண்துடைப்புதான். எனவே விதிகளை மீறும் கேரள அரசுக்கு உச்சபட்ச அபராதம் விதிக்க வேண்டும்” என்றார்.

அறிக்கைகளில்

பின்னர் அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், ‘‘விதிமீறலில் ஈடுபட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பது குறித்து கேரள அளவு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கேரள அரசு நடவடிக்கை திருப்தியளிக்காவிட்டால், தீர்ப்பாயமே சட்ட நட வடிக்கை எடுக்க நேரிடும். கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்டுவதை கேரள அரசு நிறுத்த வேண்டும். எல்லையோர மாவட் டங்களில் சிறப்பு அதிரடிப்படையை அமைத்து கழிவுகள் கொண்டுவரப்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணை ஜன.20-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Ad imageAd image
ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ். அலுவலகமாக மாற்றி விட்டாரா கேரளஆளுநர்? நிகழ்ச்சியைப் புறக்கணித்த கேரள மாநில அரசு
இலங்கை தாக்குதலை தடுக்க கச்சத்தீவை மீட்க வேண்டும்
தமிழ்நாட்டில் ‘நடப்போம், நலம் பெறுவோம்’ திட்டம் 2.0 விரைவில் துவக்கம்
பிளஸ்1இல் சேர்க்க மறுக்கும் அரசுப்பள்ளிகள் அரசு தலையிட்டு தடுக்க வேண்டும்
சுங்கச்சாவடி மூலம் கொள்ளை தமிழ்நாட்டில் சுங்கச்சாவடி எண்ணிக்கை 96 ஆக உயர்த்த ஒன்றிய பிஜேபி அரசு முடிவு
TAGGED:அபராதம்அறிக்கை
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?