ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு, கழக வழக்குரைஞரணி மாநிலத் தலைவர் த.வீரசேகரன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 500/- அய் வழங்கினார். உடன் வழக்குரைஞர்கள் வணக்கம் ரவி, கே.பாலசுப்பிரமணியம். (பெரியார் திடல், 1.1.2025)
ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு கழக வெளியுறவுத் துறைச் செயலாளர் கோ.கருணாநிதி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து, புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து 2025ஆம் ஆண்டுக்கான யூனியன் பேங்க ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச்சங்கம் – தமிழ்நாடு காலண்டரை வழங்கினார். உடன் சந்திரன். (பெரியார் திடல், 1.1.2025)
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கழகத் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவரது வாழ்விணையர் முனைவர்.தீபிகா ஆகியோர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் (1.1.2025, பெரியார் திடல்)
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் தங்க சிவமூர்த்தி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 1,000/- வழங்கினார். உடன் குடும்பத்தினர். (பெரியார் திடல், 1.1.2025)