அரியானா மாநிலத்தின் மேனாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா (89) காலமானார்.
‘இந்திய தேசிய லோக் தள்’ கட்சியின் தலைவரான அவர், நான்கு முறை அரியானா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்துள்ளார். ஏழு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.
இவர் மேனாள் துணை பிரதமர் சவுத்ரி தேவி லாலின் மகன் ஆவார்.
அரியானா மேனாள் முதலமைச்சர் காலமானார்!

Leave a Comment