The Modern Rationalist Annual Number 2024 – வாழ்வியல் சிந்தனைகள் (தொகுதி 18) வெளியீட்டு விழா!

viduthalai
0 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில், ‘‘The Modern Rationalist Annual Number 2024’’ நூலினைத் தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் மூத்த தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் வெளியிட, தமிழ்நாடு மூதறிஞர் குழு பொருளாளர் த.கு.திவாகரன் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். ‘‘வாழ்வியல் சிந்தனைகள்’’ (தொகுதி 18), நூலினைப் பேராசிரியர் சுந்தரவள்ளி வெளியிட, பெரியார் பன்னாட்டு அமைப்பைச் சார்ந்த தோழர் வினோபிரியா பெற்றுக்கொண்டார் (சென்னை பெரியார் திடல், 7.12.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *