நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா தமிழர் தலைவருக்கு வாழ்த்து

viduthalai
0 Min Read

தி.மு.க.வின் துணைப்பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (சென்னை, 6.12.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *