பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த கோ.ரங்கராசு (மயிலாடுதுறை) பெரியார் உலக நன்கொடையாக ரூ.5000 கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 19.11.2024)
தென்சென்னை பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் மு.இரா.மாணக்கம் பெரியார் உலக நன்கொடையாக ரூ.5000 (இரண்டாவது தவணையாக) கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 19.11.2024)