பொள்ளாச்சியில் வசிக்கும் இயற்கை ஆர்வலர்

viduthalai
0 Min Read

பொள்ளாச்சியில் வசிக்கும் இயற்கை ஆர்வலர் மற்றும் கூடைப்பந்து பயிற்சியாளர் சு.கிருஷ்ணகுமார் பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் தரும வீரமணி முன்னிலையில் பகுத்தறிவாளர் கழகத்தில் உறுப்பினராக இணைந்துள்ளார். சமூக நீதிக்கான உலகின் முதல் ஓடிடி பெரியார் விஷன் (OTT PERIYAR VISION) ஆண்டு சந்தா ரூ. 500 செலுத்தியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *